Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

இன்றைய ராசி பலன்கள் – 8.11.2017

8.11.2017 புதன்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 22ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) பஞ்சமி இரவு 12.25 மணி வரை பின் ஷஷ்டி திதி.
திருவாதிரை இரவு 8.52 மணி வரை பின் புனர்பூசம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 மணி வரை. இரவு 6 முதல் 9 மணி வரை.
சூலம்- வடக்கு;
ஜீவன்- 1; நேத்திரம்- 2;

8.11.2017 புதன்கிழமை ராசிபலன்.

மேஷம்: முயன்றால் முடியாதாது உண்டோ.முடித்து காட்டுவோம். பரக்கிரமசக்தி கூடும். பரிசு பாராட்டுக்கள் கிடைக்கும்.

ரிஷபம்: இனிய வாழ்க்கை மனம் மகிழ்ச்சியடையும். உங்கள் இல்லத்தில் சுற்றத்தார் நண்பர்கள் என வருகை தந்து மகிழ்விப்பார்கள்.

மிதுனம்: தேக ஆரோக்கியத்தில் அதிக அக்கரை எடுத்துக்கொள்வீர்கள். பிரயாணம் சந்தோஷத்தை கொடுக்கும்.

கடகம்: தீடிர் செலவுகள் திகைக்க வைக்கும். இருந்தாலும் சமாளிப்போம். வெளிநாட்டிலிருந்து சுற்றி பார்க்க அழைப்பு வரும்.

சிம்மம்: விவாகரத்தானவர்களுக்கு மறுதிருமண யோகம் அமையும். குதூகலம் கேளிக்கை சந்தோஷம் நிறைந்திருக்கும். செல்வம் சேரும்.

கன்னி: விவசாய நல்ல விளைச்சல் கொடுக்கும். விளைந்த பொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கும். வங்கி கணக்கு தொடங்கலாம்.

துலாம்: திருமணம் பேசுங்கள் சுமுகமாக முடியும். மனைவி வழி சொத்துக்கள் உங்கள் பெயரில் பதிவாகும். பாக்கியம் சிறப்பு.

விருச்சிகம்: உப்பு விறகபோனால் மழை பெய்யும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். கந்தசஷ்டி கவசம் படியுங்கள்.

தனுசு: காலதாமதமின்றி வேலையை முடிப்போம். பல நிறுவனங்கள் உங்களை வேலைக்கு அழைப்பார்கள். உள் நாட்டில் வேலை பார்க்கவே விரும்புவீர்கள்.

மகரம்: கோர்ட் வழக்கு முடிவுக்கு வரும். பேட்டி பொறாமைகளை எளிதாக வெல்வோம். அன்பு பாசம் சிறக்கும்.

கும்பம்: ஆனந்தம் குடும்பத்தினர் குதூகலம் அடைவார்கள். வீடு வாங்கலாம் மாறலாம். பழைய வாகனத்தை விற்று புதிய வாகனம் வாங்கலாம்.

மீனம்: நகர வாழ்க்கையிருந்து கிராம வாழ்க்கைக்கு திரும்புவோம். இயற்கை சூழல் நிறைந்த இடத்தில் வாழ பிடிக்கும். சொத்துக்கள் பாகப்பிரிவினையாகும்.

நாளை சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call- 9842521669. 9244621669.

Back To Top
CLOSE
CLOSE