Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

இன்றைய ராசி பலன்கள் – 14.11.2017

14.11.2017 செவ்வாய்க்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 28ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) ஏகாதசி திதி மதியம் 2.58மணி வரை பின் துவாதசி திதி.
உத்ரம் நட்சத்திரம் மதியம் 3.23 மணி வரை பின் அஸ்தம் நட்சத்திரம்.
அமிர்த யோகம் மதியம் 3.23 மணி வரை பின் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
எமகண்டம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 8 முதல் 9 மணி வரை. இரவு 7 முதல் 8 மணி வரை.
சூலம்- வடக்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 1;

14.11.2017 செவ்வாய்க்கிழமை ராசிபலன்.

மேஷம்: உங்கள் பேச்சில் சாமார்த்தியம் நிறைந்திருக்கும். சேமிப்பு உயரும். விடாமுயற்சியால் தாமதம் இல்லாமல் காரியம் நடத்தவீர்.

ரிஷபம்: வாழ்க்கையில் ஒர் வித்தியாசமான சூழ்நிலையை உணர்வீர். பெண்களுக்கு அக்கம்பக்கத்தினருடன் குதூகலம் நிறைந்திருக்கும். தெய்வ தரிசனம் உண்டு.

மிதுனம்: வியாபார லாபம் நிறைந்திருக்கும். விருந்து விழாவில் கலநதுக்கொள்வீர்கள். பேச்சாற்றலால் அனைவரையும் சாமாளிப்போம்.

கடகம்: பெண்கள் ஆபரணங்கள் விலையுயர்ந்த ஆடைகள் வாங்குவார்கள். மனதில் தன்னம்பிக்கை கூடும். இயன்றவரை தர்மம் செய்வோம்.

சிம்மம்: வாகன பயணம் மகிழ்ச்சி தரும். பெண்களை பணிக்கு அமர்த்துவீர்கள். குடும்ப வளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்வீர்கள்.

கன்னி: உடல்நலம் காப்பீர்கள். ஜீம்முக்கு போவீர்கள். பிள்ளைகள் செயல்கள் கண்டு பிரமிப்பீர்கள். மனதில் ஆதங்கம் நிறைந்திருக்கும்.

துலாம்: எதிர்பாராமல் நண்பர்கள் உதவி செய்வார்கள். வீடு வாகனம் புதியதாக வாங்கலாம். விரைவில் பிள்ளைகளுக்கு சுபநிகழ்ச்சி நடக்கும்.

விருச்சிகம்: உங்களிடம் வேலை பார்க்கும் நபர்களுக்கு நல்ல சம்பளம் கொடுப்பீர்கள். நிர்வாகத்தினரிடம் பாராட்டுக்கள் பெறுவீர்கள். லாபம் நன்றாக சம்பாதிக்கலாம்.

தனுசு: குழப்பத்தில் இருந்து வீடுபடுவீர்கள். தொழில் வளர்ச்சி வருமானம் உயரும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

மகரம்: நீங்கள் நினைத்த இலக்கை அடைந்துவிடுவீர். நண்பர்கள் ஆலோசனை தொழில் விருத்தி செய்யலாம். வீட்டு உபயோக பொருள் வாங்கலாம்.

கும்பம்: பெண்கள் நகை பணம் இரவல் கொடுக்க வேண்டாம். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ காளிகாம்பாளை தரிசனம் செய்யுங்கள்.

மீனம்: உறவினர்கள் ஆதரவுடன் பலகாரியங்களை செவ்வனே முடிப்பார்கள்.

நாளை சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call – 9842521669. 9244621669.

Back To Top
CLOSE
CLOSE