Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

இன்றைய ராசி பலன்கள் – 20.12.2017

20.12.2017 புதன்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 5ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) துதியை திதி மாலை 4.22 மணி வரை பின் திருதியை திதி.
பூராடம் நட்சத்திரம் மதியம் 12.52 மணி வரை பின் உத்திராடம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் அமிர்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 மணி வரை. இரவு 6 முதல் 9 மணி வரை.
சூலம்- வடக்கு.
ஜீவன்- 0; நேத்திரம்- 0;

மேஷம்: தோற்றத்தில் வசீகரம் கூடும். தலைவன் அந்தஸ்து கொடுப்பார்கள். பணம் சம்பாதிக்கும் வழியை தேடுவீர்கள்.

ரிஷபம்: அவசியமான பொருள் வச்ச இடம் தெரியாமல் தேடுவோம். இன்று இரவு 7.37 மணி வரை சந்திராஷ்டமம். இரவில் அந்த பொருள் கிடைக்கும்.

மிதுனம்: நல்ல செலவு செய்வார்கள். இன்று இரவு 7.37 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம். இரவில் ஸ்ரீ கிருஷ்ணர் நாமம் ஜெபியுங்கள்.

கடகம்: வங்கி லோன் முயற்சிகள் பலன் அளிக்கும். வந்த லோனை சரியாக பயன்படுத்தி தொழில் செய்யலாம் லாபம் விருத்தியாகும்.

சிம்மம்: முயற்சி எடுத்துவிட்டால் அதிலிருந்து பின் வாங்க மாண்டிர்கள். எல்லாருக்கும் உதவுவார்கள். தெய்வ தரிசனம் செய்வீர்கள்.

கன்னி: இடம் வாங்கி வீடு கட்டலாம். ரியல் எஸ்டேட் பிஸ்னஸ் சுடுபிடிக்கும். தாய் சொத்துக்களை விற்கலாம்.

துலாம்: நேர்த்தியானவர்கள் சில சோதனைகள் தோன்றும். கவலைப்பட வேண்டாம். கேடு நினைத்தவர்கள் கெடுவார்கள்.

விருச்சிகம்: நல்ல மனிதர்களை சந்திப்போம் மனம் விட்டு பேசுவோம். கவலைவிட்டு போகும்.

தனுசு: குடும்ப சுபநிகழ்ச்சியை தனி ஒருவராக இருந்து திறம்பட நடத்துவீர்கள். உறவும் நடபும் பாராட்டும். மகிழ்ச்சியான தருணம்.

மகரம்: இடம் மாற்றம் செய்யலாம். புதிய இடம் புதிய நட்பு. இனிமையான வாழ்க்கை முறை அமையும்.

கும்பம்: வேகம் பரபரப்பு குறித்த நேரத்தில் காரியத்தை முடிப்பார்கள். யாருக்கும் காத்திருக்க மாட்டோம். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.

மீனம்: பழைய சம்பவங்களை நினைவு கூறுவோம். பழைய பள்ளி தோழர்களை சந்திப்போம். அந்த நாள் ஞாபகம் வந்ததே…

நாளை சந்திப்போம்.

Back To Top
CLOSE
CLOSE