30.12.2017 சனிக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 15ம்தேதி.
சுக்லப்படசத்து (வளர்பிறை) துவாதசி திதி பகல் 3.18 மணி வரை பின் திரயோதசி திதி.
கார்த்திகை நட்சத்திரம் மாலை 5.40 மணி வரை பின் ரோஹிணி நட்சத்திரம்.
இன்று முழுவதும் அமிர்த யோகம்.
ராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்- காலை 1.30 முதல் 3 மணி வரை.
நல்லநேரம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. மாலை 5 முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்- மேற்கு.
ஜீவன்- 1; நேத்திரம்- 2;
ஸ்ரீ சனிப்பிரதோஷம்.
கார்த்திகை விரதம்.
30.12.2017 சனிக்கிழமை ராசிபலன்.
மேஷம்: காற்றுள்ளப் போதே தூற்றிக் கொள். எது கிடைத்தாலும் வேண்டாம் என மறுக்காதீர்கள். செல்வ அந்தஸ்து கூடும்.
ரிஷபம்: நம்பியவர்களை நம்புங்கள். நம்பதவர்களுக்கு உதவி செய்ய வேண்டாம். வெளிநாட்டு பயணம் வேலை அமையும்.
மிதுனம்: திருமணம் முயற்சி திருவினையாக்கும். எதிர்காலம் மனைவியிடம் செல்லில் பேசலாம். ஆலய வழிபாடு சந்தோகங்களை குருவிடம் கேட்டு தெரிந்து கொள்வீர்கள்.
கடகம்: கொள்கை பேசுவீர்கள். விவாதங்கள் செய்வோம். அரசியல் கட்சி விஐபிக்கள் நண்பர்களாக மாறுவார்கள்.
சிம்மம்: கலங்காதீர்கள் எவ்வளவு கஷ்டங்களும் இன்று தீர்ந்து ஒற்றுமை உருவாகும். உங்களுக்கு ஆதரவாக பல உறவினர்கள் பேசுவார்கள். நன்மையான நாள்.
கன்னி: திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பதற்கு ஏற்ப திருமணம் முடித்து வெளிநாடு செல்ல தயாராவீர்கள். நன்றாக சம்பாதிக்கலாம்.
துலாம் : உறவுகளுக்கள் மனகசப்பு உருவாகும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ துர்க்கை அஷ்டோத்திரம் படியுங்கள்.
விருச்சிகம்: அரசியல் ஆசை வரும். என்னென்றால் அதற்கு தான தகுதி வேண்டாம். தொழில் வருமானம் சிறப்பு.
தனுசு; மனைவியின் ஆசைகள் அனைத்தும் கணவன் பூர்த்தி செய்வார்கள். இனிய இல்லறம் சந்தோஷமான வாழ்க்கை. பணம் வரும்.
மகரம்: சரியான பாதை போகுமிடம் சிறப்பு. மனமகிழ்ச்சியுடன் தொழில் விருத்தி செய்யலாம். போட்டிகள் அகலும்.
கும்பம்: அன்பானவர்கள் தக்க சமயத்தில் அன்பு வெளிபடுத்தி பாசவலையால் அனைவரையும் ஒருங்கிணைப்பீர். கல்யாணம் காலம் வந்துவிட்டது.
மீனம்: கொடுத்துவைத்தவர்கள். அதிர்ஷ்ட கைக்கூடி வரும். விஐபிக்களை சந்திப்போம்
நாளை சந்திப்போம்.