31.12.2017 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 16ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) திரயோதசி திதி மதியம் 1.11 மணி வரை பின் சதுர்த்தசி திதி.
ரோஹிணி நட்சத்திரம் மாலை 4.10 மணி வரை பின் மிருகசீரிடம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை.
எமகண்டம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 8 முதல் 9 மணி வரை. காலை 11 முதல் 12 மணி வரை. மதியம் 3 முதல் 4 மணி வரை. இரவு 6 முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 9மணி வரை.
சூலம்- மேற்கு.
ஜீவன்- 1; நேத்திரம்- 2;
இன்று இரவு 12.01 மணிக்கு கன்னி லக்கனத்தில் மிருகசீரிடம் நட்சத்திரம் ரிஷபம் ராசியில் 2018 புத்தாண்டு பிறக்கிறது.
31.12.2017 ஞாயிற்றுகிழமை ராசிபலன்.
மேஷம்: அற்புதம் நடக்கும். புதிய வருடம் இனிமையாக தொடங்கும். குடும்பம் சந்தோஷம் அடைவார்கள்.
ரிஷபம்: ஒருவித மாற்றம் உருவாகும். தங்கம் வைரம் வாங்குவோம். திட்டமிட்டு பணியை ஆரமிப்போம்.
மிதுனம்: இன்றைய நாளில் விட்டபணிகளை விரைந்து முடிப்பார்கள். மனைவி குழந்தைகள் மேல் அன்பு செலுத்துவோம். சுற்றுலா பிரியர்கள்.
கடகம்: அறிவில் மிகுந்தவர்கள். புதிய கண்டுபிடிப்பு ஆராய்ச்சி செய்வார்கள். உங்கள் தகுதிக்கு தகுந்த வேலை வாய்ப்பு அமையும்.
சிம்மம்: பெண்னை சந்திப்போம். குணநலன் அறிவோம். பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் பேச்சுவார்த்தை நடக்கும். எதிர்காலத் திட்டம் தீட்டுவோம்.
கன்னி: தங்கம் வைரம் நகைகள் வாங்கி மகிழ்வார்கள். பிடித்தவர்களுக்கு கிப்ட் வாங்கி கொடுப்பீர்கள். விருந்து தூள் பறக்கும்.
துலாம்: கடன் வாங்குவோம். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ மீனாட்சி தரிசனம் செய்யுங்கள். இரவில் நற்பலன் நடக்கும்.
விருச்சிகம்: கடன்களை அடைத்து விடுவோம் நிம்மதியான வாழ்க்கை ஆரம்பமாகும். பண சேமிப்பு கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்குவோம். எதிர்காலம் உங்கள் கையில்.
தனுசு: எதிர்ப்புக்கள் அடங்கும். உங்கள் நல்ல குணத்தை அறிந்து உறவாட தொடங்குவார்கள். நாமும் பழைய சம்பவங்களை மறப்போம்.
மகரம்: காலம் கடந்த ஞானே உதயம் என்றாலும் இனிய வாழ்க்கைக்கு வித்திடும். கசப்புக்கள் மறையும் வரவுகள் எதிர்பார்க்கலாம்.
கும்பம்: இடம் வாங்கலாம் சொத்துக்கள் சேரும். எல்லையற்ற இன்பம் கிட்டும். ஆலயம் செல்வோம்.
மீனம்: மனைவியின் மேல் அளவுக்கு அதிகமான பாசம் வைப்பீர்கள். தம்பதியினர் இருவரும் சுற்றுலா சென்று மகிழலாம். கடவுள் அருள் உண்டு.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். Astro தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி.
9842521669.
நாளை சந்திப்போம்.