Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

இன்றைய ராசி பலன்கள் – 21.1.2018

21.1.2018 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 8ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) சதுர்த்தி திதி பகல் 12.58 மணி வரை பின் பஞ்சமி திதி.
பூரட்டாதி நட்சத்திரம் பின்னிரவு 4.28 மணி வரை பின் உத்திரட்டாதி நட்சத்திரம்.
சித்த யோகம் பின்னிரவு 4.28 மணி வரை பின் அமிர்த யோகம்.
ராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை.
எமகண்டம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 8 முதல் 9 மணி வரை. காலை 11 முதல் 12 மணி வரை. மாலை 6 முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்- மேற்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 1;
வரத சதுர்த்தி விரதம்.
ஸ்ரீ ஹரதத்த சிவாச்சாரியார் குருபூஜை.

21.1..2018 ஞாயிற்றுகிழமை ராசிபலன்.

மேஷம்: நம்பிக்கை வைத்து காரியம் தொடங்குவோம் சாகஸஸ் ஆகும். அதிர்ஷ்டவசமாக வேலை கிடைக்கும். சந்தோஷம் பெருகும்.

ரிஷபம்: வெகு நாட்களாக விற்காமல் இருந்த நிலம் நல்ல விலைக்கு விற்பனையாகும். கடன்களை அடைத்து திருமணம் செய்யலாம்.

மிதுனம்: உங்களுக்கு எவ்வளவு சதி செய்தாலும் முறியடிப்போம். எதிர்பாராமல் பல வெற்றிகள் கிடைக்கும்.

கடகம்: காரிய தடைகள் உருவாகும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ லலிதா சகஸரநாமம் படியுங்கள்.

சிம்மம்: காசு கொடுத்து எந்த காரியத்தையும் எளிதாக நடத்தி காட்டுவோம். அரசாங்க உயர் அதிகாரிகள் உதவுவார்கள்.

கன்னி: காவல் துறை வேலை கிடைக்கும். பதவி உயரும். சம்பளம் நிறைவாக கிடைக்கும்.

துலாம்: உங்கள் பேச்சுக்கு நிறைந்த மரியாதை கொடுப்பார்கள். விஐபிக்களை எளிதாக சந்திப்போம் காரியம் சாதிப்போம்.

விருச்சிகம்: ஜாலியாக பொழுது கழியும். காலத்தே பயிர் செய்யுங்கள். கம்ப்யூட்டர் வாங்குவோம்.

தனுசு: அரசியல்வாதிகள் சேவை செய்யுது மக்கள் மனதில் இடம் பிடிப்பார்கள். செல்வம் நிறைந்திருக்கும். பிரயாணம் செய்வார்கள்.

மகரம்: மனதில் பட்டதை செய்வீர்கள். திறமை மிக்கவர். சுறுசுறுப்பானவர்கள். சம்பளம் பதவி உயரும்.

கும்பம்: உங்களுக்கு என்று தனி குணம் தனி வழி. யாரிடமும் சேரமாட்டோம். தனிமை சந்தோஷம் கொடுக்கும்.

மீனம்: எப்போது முன் எச்சரிக்கையாக இருப்பீர்கள். குடும்ப விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவார்கள்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Back To Top
CLOSE
CLOSE