Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

இன்றைய ராசி பலன்கள் – 26.1.2018

26.1.2018 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 13ம்தேதி.
சுக்வப்பட்சத்து (வளர்பிறை) நவமி திதி காலை 8.35 மணி வரை பின் தசமி திதி.
கார்த்திகை நட்சத்திரம் பின்னிரவு 1.46 மணி வரை பின் ரோஹிணி நட்சத்திரம்.
சித்த யோகம் பின்னிரவு 1.46 மணி வரை பின் மரண யோகம்.
ராகுகாலம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
நல்லநேரம்- மதியம் 1 முதல் 3 மணி வரை. மாலை 6 முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்- மேற்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 2;
கார்த்திகை விரதம்.
குடியரசுத் தின வாழ்த்துக்கள்.

26.1.2018 வெள்ளிக்கிழமை ராசிபலன்.

மேஷம்: உறவு பெண்களுக்கு வேலை வாங்கி கொடுப்பீர்கள். திருமணம் விரைவில் நடக்க தெய்வீக பரிகாரம் செய்வார்கள். குழந்தை பிறக்கும்.

ரிஷபம்: சினிமா தொலைக்காட்சியில் நடிக்க சான்ஸ் கூடிவரும். கிடைத்த வாய்ப்பை செவ்வனே பயன்படுத்துவீர். நிறைய பணம் சம்பாதிப்போம்.

மிதுனம்: கம்ப்யூட்டர் படியுங்கள் வேலை கிடைக்கும். மாணவர்கள் நான்றாக படித்து முதல் மதிப்பெண்கள் பெறுவார்கள். பாராட்டுக்கள் கிடைக்கும்.

கடகம்: பலரின் பாராட்டு உங்களுக்கு உத்வேகம் மகிழ்ச்சி தரும். உங்கள் புகைப்படம் பத்திரிகையில் பிரசுரமாகும். புகழ் மழையில் நனைவீர்கள்.

சிம்மம்: உண்மையானவர்களை சந்திப்போம். மனதில் உள்ள குடும்ப பிரச்சனைகளை பேசி தீர்ப்போம். இதனால் மனதில் உள்ள பாரம் விலகும்.

கன்னி: ஊனமுற்றோருக்கு உதவி செய்வார்கள். நல்ல நண்பர்களுடன் சேர்த்து சேவை டிரஸ்ட் இயக்கம் தொடங்கலாம். தொழில் அதிபர்கள் பணம் உதவி செய்வார்கள்.

துலாம்: பணம் விஷ்யத்தில் ஏமாற்றம் உருவாகும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ கந்தசஷ்டி கவசம் படியுங்கள்.

விருச்சிகம்: தொழிலில் புதிய கிளைகள் ஆரம்பித்து பலருக்கும் வேலை கொடுக்கலாம். வேலையாட்கள் உண்மையாக இருப்பார்கள். அண்ணன் உதவி செய்வார்கள்.

தனுசு: பல ஆண்டுகளாக வராமல் இருந்த பணம் எதிர்பாராமல் இன்று வந்து சேரும். அக்கா பண உதவி செய்வார்கள். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு அமையும்.

மகரம்: உறவுகள் ஒன்று கூடும். திருமணம் விஷயங்களை கலந்து ஆலோசனை செய்து நல்ல முடிவு வரும்.

கும்பம்: நண்பர்களுடன் சேர்த்து குதூகலமாக இருப்பார்கள். சுற்றுலா இனிமையாக அமையும். பணம் தாராளம்.

மீனம்; குடும்ப பிரச்சனைகள் எளிதாக தீர்த்து விடுவோம். எல்லாருக்கும் நன்மை கிடைக்கும்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Back To Top
CLOSE
CLOSE