Flash Story
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இன்றைய ராசி பலன்கள் – 2.2.2018

1193ம் ஆண்டு வருஷம் தை மாதம் 20ம்தேதி.
கிருஷ்ணபட்சத்து (தேய்பிறை) துதியை மதியம் 3.34 மணி வரை பின் திருதியை திதி.
மகம் நட்சத்திரம் மதியம் 3.33 மணி வரை பின் பூரம் நட்சத்திரம்.
மரண யோகம் மதியம் 3.33 மணி வரை பின் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
நல்லநேரம்- மாலை 6 முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்- மேற்கு.
ஜீவன்- 1; நேத்திரம்-2;
திருமழிசையாழ்வார் குருபூஜை.

2.2.2018 வெள்ளிகிழமை ராசிபலன்கள்.
மேஷம்: மாறுதல் உருவாகும் நாள. இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பெண்களுக்கு திருமணம் கூடிவரும்.
ரிஷபம்: தொழில் பேட்டிகளை தகர்த்து எறிவோம். பகைவர்களை கண்டுகொள்ளவேண்டாம்.
மிதுனம்: சினிமா கலைஞர்களை சந்திப்போம். கனவு வரும் மகிழ்ச்சியான சூழ்நிலையில் வாழ்க்கை பாதை அமையும்.
கடகம்: கடல் கடந்த பயணம் வாய்ப்பு தேடிவரும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் ஆதாயம் நிறைந்திருக்கும். கடன் கொடுக்காதீர்கள்.
சிம்மம்: ஆச்சரியமான சந்திப்பு மனதில் சந்தோஷம் கொடுக்கும். சொந்த ஊரில் இடம் வாங்குவோம். கல்வி சிறப்பு.
கன்னி: ஆழ்ந்த சிந்தனை. சிந்தனை செயல் வடிவம் பெரும். கனவு கண்ட இடத்தில் வீடு வாங்குவோம்.
துலாம்: தொட்டதல்லாம் பொன் ஆகும். புதிய ஆரம்பம் தொடங்கும். மற்றவர்கள் உங்களை புரிந்து கொள்ள முடியாது.
விருச்சிகம்: மனதில் தோன்றியதை உடனே பேசிவிடலாம். பள்ளி தோழரை பலவருடங்களுக்கு பிறகு சந்தித்து மகிழ்விர்கள். பணம் வரும்.
தனுசு: இனிமையான நாள். திறமைக்கு அந்தஸ்து கிடைக்கும். உங்கள் படைப்பு பத்திரிகைகளில் பிரசுரமாகும். விட்டு போன வாய்ப்பு தேடிவரும்.
மகரம்: இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ மாரியம்மனை தரிசனம் செய்யுங்கள். உரிமையை நிலைநாட்டுவிர். உணர்வு வேகம் கூடும்.
கும்பம்: மலர்ச்சியான நாள். ஆலயம் தரிசனம் சிறப்பு. பெண்களுக்கு வேலை மாற்றம் உருவாகும்.
மீனம்: தலைமை பதவி கிட்டும். நீங்கள் எழுதி கதை திரைபடமாகும். சமூக அங்கிகாரம் கிடைக்கும். தனம் சிறப்பு.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Back To Top
CLOSE
CLOSE