Flash Story
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இன்றைய ராசி பலன்கள் – 3.2.2018

3.2.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 21ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) திருதியை திதி மதியம் 2.09 மணி வரை பின் சதுர்த்தி திதி.
பூரம் நட்சத்திரம் மதியம் 2.49 மணி வரை பின் உத்திரம் நட்சத்திரம்.
சித்த யோகம் மதியம் 2.49 மணி வரை பின் மரண யோகம்.
ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 மணி வரை.
சூலம்- வடக்கு.
ஜீவன்- 1; நேத்திரம்- 2;
ஸங்கட ஹர சதுர்த்தி.

3.2.2018 சனிக்கிழமை ராசிபலன்.
மேஷம்: வருங்கால மனைவியை சந்திப்போம். எதிர்காலம் நலனில் அக்கறையுடன் செயல்படுவீர்கள்.சேமிப்பு உயரும். விருப்பம் நிறைவேறும்.
ரிஷபம்: இடம் வாங்கலாம். ரியல் ஏஸ்டேட் தொழில் நல்ல ஆதாயம் தரும். மனைவி அன்பு பாசம் கிட்டும்.
மிதுனம்: இல்லத்தரசியால் மகிழ்ச்சி. கூட்டாளிகள் சந்திப்பு வாழ்க்கையில் மாற்றத்தை கொடுக்கும். பயணம் உருவாகும்.
கடகம்: அரசியல் பதவி தேடி வரும். கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்துவீர். கொடுக்கல் வாங்குதல் இன்று சிறப்பில்லை.
சிம்மம்: இறைவன் வழிப்பாட்டில் நம்பிக்கை பிறக்கும். சிறப்பு பூஜை ஹோமம் வீட்டில் நடத்தி மகிழ்வீர். தனம் கிட்டும்.
கன்னி: வீடு மாற்றம் நன்மை. புதிய வாகனம் வாங்கலாம். கல்வி நல்ல மதிப்பெண் கிட்டும்.
துலாம்: நினைத்த காரியம் நடக்கும். முயன்றால் முடியாதது உண்டோ. இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் சூப்பர் வேலை கிடைக்கும்.
விருச்சிகம்: ஆசைகளை குறைத்துக்கொள்ளுங்கள் .பேராசை வேண்டாம். அன்பு கிடைக்கும். பணம் வரும்.
தனுசு: குடும்ப சலசலப்பு நீங்கும். இறை தரிசனம் கிட்டும். குழந்தைகள் கல்வியில் அதிக அக்கரை எடுத்துக்கொள்வீர்.
மகரம்: இன்று இரவு 8.44 மணி வரை சந்திராஷ்டமம். இரவில் நல்ல பல மாற்றம் உருவாகும். இரவு விருந்து உண்டு.
கும்பம்: பலருக்கும் உதவி செய்வீர்கள். பலன் இல்லை. இன்று இரவு 8.44 மணி முதல் சந்திராஷ்டமம். படுக்கும் முன் கந்தசஷ்டி கவசம் படியுங்கள்.
மீனம்: நல்லது நடக்கும். கனவுகள் நிறைவேறும். கடன் அடைப்படும். வேலை கிடைக்கும். சம்பளம் உயரும்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Back To Top
CLOSE
CLOSE