Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

இன்றைய ராசி பலன்கள் – 11.2.2018

11.2.2018 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 29ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) ஏகாதசி திதி இரவு 7.19 மணி பின் துவாதசி திதி.
மூலம் நட்சத்திரம் இரவு 12.41 மணி வரை பின் பூராடம் நட்சத்திரம்.
அமிர்த யோகம் இரவு 12.41 மணி வரை பின் சித்த யோகம்.
ராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை.
எமகண்டம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 8 முதல் 9 மணி வரை. காலை 11 முதல் 12 மணி வரை. மாலை 6 முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்- மேற்கு;
ஜீவன்- 1/2; நேத்திரம்- 1;
ஸர்வ ஏகாதசி.

11.2..2018 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்.

மேஷம்: உழைப்பால் பல சாதனை செய்வோம். செல்வாக்கு உயரும். அரசியலில் பரிமான வளர்ச்சி அடையாளம். வாரிசு வேலை கிடைக்கும்.
ரிஷபம்: வங்கி கடன் முயற்சி செய்யலாம். எனினும் இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ உச்சிஸ்ட்ட கணபதி வழிபாடு செய்யுங்கள்.
மிதுனம்: தொழிலாளர்களுக்கு சம்பளம் உயரும். திருமணம் காரியம் வேகம் பெரும். செல்வந்தர்கள் நட்பு இருப்பதால் தேவைக்கு பணம் வரும்.
கடகம்: கடல் கடந்த பயணம் உருவாகும். சிலருக்கு கப்பல் வேலை கிடைக்கும். மனம் கவர்ந்த பொருட்கள்களை உடனே வாங்கிவீடுவீர்.
சிம்மம்: மங்கள நிகழ்ச்சிகள் இனிமையாக நடைபெறும். லெட்சுமி கடாட்சம் நிறைந்த நாள். குடும்பத்தை பிரிந்து சென்று வேலையில் அமர்வீர்.
கன்னி: நல்ல மாற்றம் செய்யலாம். விளையாட்டு துறையில் சாதனை படைப்பார்கள். பதக்கம் பாராட்டுக்கள் கிடைக்கும்.
துலாம்: பக்கத்து வீட்டினர் அன்பு பாசம் கிட்டும். அயல்நாட்டு வேலை உங்கள் இல்லத்தில் இருந்த முடித்து கொடுத்து நல்ல சாம்பாதிப்பீர்.
விருச்சிகம்: ஊர் சுற்றலாம். பல புதிய விபரங்களை தெரிந்து கொள்வீர்கள். சில பிரமிப்பும் உண்டாகும். செலவைப் பற்றி கவலைப்படாதேரீகள்.
தனுசு: தானம் தர்மம் புண்ணியம் செய்வீர்கள். எனினும் அளந்து செய்யுங்கள். ஆலய தரிசனம் கிட்டும்.
மகரம்: மணவாழ்க்கை சிறக்கும். ஆசைகள் நிறைவேறும். பெண்களுக்கு உயர் கல்வி வாய்ப்பு தேடிவரும். தனம் சேரும்.
கும்பம்: வீண்வாதம் செய்யாதீர்கள். அமைதி சிறந்த மருந்து. தீயவர்களை புரிந்து செயல்படுவீர். எதிர்பாராமல் பணம் வரும்.
மீனம்: வியாபாரம் தொடங்கலாம். பணம் வரும். கடன் நிவர்த்தியாகும். உறவுகள் பலப்படும். நண்பர்களால் ஆதாயம் நிறைந்திருக்கும்.

இன்றைய ராசி பலன்கள் – 11.2.2018

Back To Top
CLOSE
CLOSE