3.3.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மாசி மாதம் 19ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை துதியை திதி பின்னிரவு 4.02 மணி வரை பின் திருதியை திதி.
உத்ரம் நட்சத்திரம் இரவு 10.21 மணி வரை பின் அஸ்தம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் மரண யோகம்.
ராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
சூலம்- கிழக்கு.
ஜீவன்- 1; நேத்திரம்- 2;
ஸ்ரீ திருவள்ளுவர் நாயனார் குருபூஜை.
இன்று சூலம் நாமயோகம் அம்மன் கோவில் சூலத்திற்கு மாலை சாற்றி வழிபாடு செய்யுங்கள்.
3.3.2018 சனிக்கிழமை ராசிபலன்.
மேஷம்: தீடம் தைரியம் நிறைந்த நாள். தொழில் விருத்தியடையும். இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போல் தொழில் மாற்றத்தை உருவாக்கிக் கொள்வார்கள்.
ரிஷபம்: வெளிநாட்டு வேலை கிடைக்கும். நல்ல செய்தி வரும். சுபநிகழ்ச்சி இனிமையாக நடக்கும்.
மிதுனம்: மனைவியின் பரிபூரண அன்பு பாசம் வெளிப்படும். குழந்தைகள் நன்றாக படிப்பார்கள். எதிர்காலம் சிறப்பு.
கடகம்: பெண் தேடி அலுத்துக் கொண்டவர்களுக்கு எதிர்பாராமல் அழகான படித்த பெண் அமையும். நட்பால் முன்னேற்றம். இன்பம் கிட்டும்.
சிம்மம்: கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். பழகியவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். உதவிகளை பயன்படுத்தி முன்னேறுவோம்.
கன்னி: முன்னோர்களை நினைத்து சாமி கும்பிடுவோம். சகோதர சகோதரிகளுக்கு சீர்சிராட்டுக்கள் செயது மகிழ்விப்போம். உறவால் நன்மை.
துலாம்: தொட்டதெல்லாம் பொன்னாகும். பிள்ளைகளுக்கு தங்க வைரம் நகைகள் வாங்கலாம். அசையை நிறைவேற்றுவீர்கள்.
விருச்சிகம்: விருப்பம் நிறைவேறும். ஆனந்தம் அடைவார்கள். கல்யாண கலை வந்து விட்டது. பத்திரிகையில் பெயர் இடம் பெறும்.
தனுசு: குடும்ப விழாவை எளிமையாக நடத்துவோம். எந்த காரியமும் வெற்றி ஒன்றை இலக்காக கொண்டு செயல்படுவீர். பணம் சம்பாதிக்கலாம்.
மகரம்: பேராசை பெரு வாழ்வு கிடைக்கும். கிடைத்ததை நல்ல வழியில் பயன்படுத்தி பெயரை சம்பதிப்போம். மாற்றம் செய்யுங்கள்.
கும்பம்: செலவு செய்வார்கள். பணபற்றாக்குறை உருவாகும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ லிங்கேஸ்வரரை வழிபாடு செய்யுங்கள்.
மீனம்: வாழ்க்கையில் மிண்டு வருவீர்கள். உங்கள் வளர்ச்சி பலருக்கும் பொறாமையாக இருக்கும். உங்களுக்காக வாழுங்கள்.
நாளை சந்திப்போம்.
ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.