Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

இன்றைய ராசி பலன்கள் – 6.3.2018

6.3.2018 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மாசி மாதம் 22ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை பஞ்சமி திதி பின்னிரவு 3.58 மணி வரை பின் ஷஷ்டி திதி.
ஸ்வாதி நட்சத்திரம் இரவு 11.48 மணி வரை பின் விசாகம் நட்சத்திரம்.
சித்த யோகம் இரவு 11.48 மணி வரை பின் மரண யோகம்.
ராகுகாலம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
எமகண்டம்- 9 முதல் 10.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 8 முதல் 9 மணி வரை. காலை 10.30 முதல் 11 மணி வரை. மாலை 5 முதல் 6 மணி வரை. இரவு 7 முதல் 9 மணி வரை.
சூலம்- வடக்கு.
ஜீவன்-1; நேத்திரம்-2;
இன்று வாஸ்து நேரம்- காலை 10.32 முதல் 11.08 மணி வரை. இன்று வீடு கட்ட, கிணறு தோண்ட, இடம் வாங்க உத்தமம். “ஓம் வாஸ்து தேவாய நமஹ”

6.3.2018 செவ்வாய்க்கிழமை ராசிபலன்.
மேஷம்: திருப்பம் தரும் பயணம். சந்தோஷம் மிகுந்த சந்திப்பு. புதிய ரகசியம் உருவாகும்.
ரிஷபம்: திட்டமிட்ட காரியத்தில் இறங்கி இன்று முழுவதும் முடிப்போம். மனம் புத்துணர்ச்சி பெருகும்.
மிதுனம்: கபட குணம் உடை நண்பர்களிடம் இருந்து ஒதுங்குவோம். எதற்கும் மயஙகமாண்டிர்கள்.
கடகம்: விஐபி சந்திப்போம் அவர்களிடம் மனம் விட்டு பேசி பல காரியம் சாதிப்பேன். செல்வம் சேரும்.
சிம்மம்: நிர்வாகம் இட்ட பணியை சிறப்பாக நிறைவேற்றி பாராட்டுக்கள் பெறுவீர்கள். பதவி உயரும் சம்பளம் உயரும்.
கன்னி: தனிததத்துவம் உருவாகும். அரசியலில் அடியெடுத்து வைப்போம். பொதுமக்கள் அதரவு கிடைக்கும்.
துலாம்: அரசு வழியில் கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்கும். காவல்துறை அதிகாரிகள் உதவுவார்கள்.
விருச்சிகம்: ஆலயம் குடும்பத்துடன் சுற்றுலா செல்லலாம். குருமார்கள் தெய்வ பணி செய்பவர்களை சந்திப்போம் ஆசி பெறுவீர்கள்.
தனுசு: மாமியார் மருமகள் மிகுந்த அன்பு பாசம் வெளிப்படுத்துவார்கள். குழந்தை பாக்கியம் கிட்டும். எதிர்காலம் திட்டங்கள் தீட்டி செயல்படுவீர்.
மகரம்: இல்லத்தரசிக்கு சூப்பர் வேலை கிடைக்கும். வீடு வாங்குவோம். பழைய காரை விற்கலாம் புதிய கார் வாங்கலாம்.
கும்பம்: உறவினர்கள் தேடி சந்திப்போம் திருமணம் பந்தத்தை உருவாக்குவோம். தொழில் போட்டியில் வெற்றி பெறுவோம்.
மீனம்: நம்பியவர்கள் துரோகம் செய்வார்கள். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீகருமாரியம்மனை தரிசனம் செய்யுங்கள்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Back To Top
CLOSE
CLOSE