7.3.2018 புதன்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மாசி மாதம் 23ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை ஷஷ்டி திதி பின்னிரவு 4.58 மணி வரை பின் ஸப்தமி திதி.
விசாகம் நட்சத்திரம் பின்னிரவு 1.16 மணி வரை பின் அனுஷம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 மணி வரை. மாலை 5 முதல் இரவு 9 மணி வரை.
சூலம்- வடக்கு.
ஜீவன்- 0; நேத்திரம்- 2:;
இன்று ஷஷ்டி திதி விசாகம் நட்சத்திரம் ஸ்ரீ முருகா பெருமானை தரிசனம் செய்யுங்கள் சிறப்பு.
7.3.2018 புதன்கிழமை ராசிபலன்.
மேஷம்: எதிர்பாராமல் அதிர்ஷ்டத்தை அடைவார்கள். பெண்னின் சந்திப்பு வாக்குவாத்தில் முடியும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணியரை தரிசனம் செய்யுங்கள்.
ரிஷபம்: பிஸ்னஸ் இன்று புதிய திருப்பம் உயர்வு வருமானம் பெருகும் நாள். எதிர்ப்பாளர்கள் உங்கள் தயவை நாடுவார்கள்.
மிதுனம்; குடும்பத்தினர் உறவுகள் விட்டிற்கு விருந்துக்கு சொல்வோம். உறவுகளுடன் கூடி பழைய நினைவுகள் அசைப்போடுவோம்.
கடகம்: கடமையில் தவறமாட்டோம். கட்டுபாடுகளை உருவாக்குவோம். குழந்தைகள் மேல் பாசம் வைப்பீர்கள்.
சிம்மம்; கடந்து வந்த பாதையை மறக்க மாட்டிர்கள். உயர்வுக்கு காரணமானவர்களை சென்று சந்திப்போம்.
கன்னி: திருமணம் இன்று கூடிவிடும். வருங்கால கணவர் உறவினர்களிடம் போனில் போதுவோம்.
துலாம்; உறவுகளை ஒதுக்குவோம். முன்னோற்றத்தை நோக்கி பாதை அமைப்போம். உதவுபவர்களை உறவாக மாற்றுவோம்.
விருச்சிகம்: வாய்ப்பை உருவாக்குவோம். நீங்களும் பயன் அடைவீர்கள். பலருக்கும் வாய்ப்பை உருவாக்கி கொடுப்பீர்கள்.
தனுசு: மாமியார் மருமகள் பிரச்சினை முடிவுக்கு வரும். சந்தோஷம் நிறைந்த குடும்ப வாழ்க்கை ஆரம்பமாகும். நல்ல வேலை கிடைக்கும்.
மகரம்: விரும்பியவரை கைப்பிடிப்போம். எதிர்ப்பை துச்சமாக நினைப்போம். முன்னேற்றம் உருவாகும்.
கும்பம்: உயர்ந்த சிந்தனை எண்ணம். காலம் வரும் போது மாறுதல் செய்ய இப்போதே செயல் திட்டம் தீட்டிவீர்கள்.
மீனம்: புதிய பாதை அமைப்பீர்கள். காதல் மலரும். ஊர் சுற்றுவோம். இனிமையான நிகழ்வுகள் நடக்கும்.
நாளை சந்திப்போம்.
ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.