Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

இன்றைய ராசி பலன்கள் – 11.3.2018

11.3.2018 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மாசி மாதம் 27ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) நவமி திதி காலை 10.14 மணி வரை பின் தசமி திதி.
மூலம் நட்சத்திரம் காலை 7.57 மணி வரை பின் பூராடம் நட்சத்திரம்.
அமிர்த யோகம் காலை 7.57 மணி வரை பின் சித்த யோகம்.
ராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை.
எமகண்டம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 11 முதல் 12 மணி வரை. மாலை 6 முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்- மேற்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்-1;
ஸ்ரீகாரி நாயனார் குருபூஜை.
இன்று வியாதிபாத நாம யோகம் ஸ்ரீகிருஷ்ணர் நாமம் ஜெபியுங்கள்.

11.3.2018 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்.
மேஷம்; ஆர்வம் அமர்க்களமாக இருந்தும். நினைத்தது நிறைவேறும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். கொண்டாட்டாம்
ரிஷபம்: புதிய திருப்பங்களை எதிர்பார்த்து இருக்கமாட்டோம். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீகிருஷ்ணர் நாமம் ஜெபியுங்கள்.
மிதுனம்: மகிழ்ச்சி துள்ளூம் ஞாயிறு. மனதிற்கு இதமான பல சம்பவங்கள் நடக்கும். அவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள்.
கடகம்: குடும்ப தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வோம். உறவுகள் மேல் அன்பு செலுத்துவோம். சகோதரி திருமணம் வந்து விட்டது.
சிம்மம்: இடம் வாங்க பணம் சேர்க்கலாம். மகாலெட்சுமி யோகம் கூடிவிட்டது. நல்லவர்கள் நட்பு பாராட்டுவார்கள்.
கன்னி: சுயநல எண்ணம் ஈடேறும். பலரின் உதவிகளை நாடுவோம். சுற்றுலா இனிமையாகும்.
துலாம்: கற்று அறிந்தவர்கள் உதவி செய்வார்கள். அவர்கள் செய்த உதவிக்கு கைமாறு செய்வோம். நண்பர்களுக்கு பண உதவி செய்வீர்கள்.
விருச்சிகம்: மற்றவர்கள் அனுபவம் திறமைகளை தேவைக்கு பயன்படுத்தி கொள்ளுங்கள். எதிர்காலம் பலன் கொடுக்கும்.
தனுசு: அண்ணனுக்கு திருமணம் பாக்கியம் கிட்டும். வெளிநாட்டில் வேலை ஏற்றுக் கொள்ளுங்கள். நல்ல சம்பாதிக்கலாம்.
மகரம்: உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை மற்றவர்களுக்கு விட்டு கொடுப்பீர்கள்.தெய்வீக ஸ்தலங்கள் சுற்றுலா செல்வீர்கள். தொழில் பாட்னர்களை தெர்ந்தெடுப்பீர்கள்.
கும்பம்: பிரயாணம் தடைகளை உடைத்தெறிவோம். ஆக்கபூர்வமான செயல்கள் மூலம் பூகழ் அடைவார்கள். உணர்வுபூர்வமாக வாழ்வோம்.
மீனம்: பிரிந்த தம்பதியினர் ஒன்று கூடுவார்கள். இனையதள நண்பர்கள் உதவி செய்வார்கள். நல்ல தகவல்கள் கிடைக்கும்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Back To Top
CLOSE
CLOSE