1.5.2018 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு விளம்பி வருஷம் சித்திரை மாதம் 18ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை பிரதமை காலை 7.18 மணி வரை பின் துதியை திதி.
விசாகம் நட்சத்திரம் மாலை 4.25 மணி வரை பின் அனுஷம் நட்சத்திரம்.
மரண யோகம் மாலை 4.25 மணி வரை பின் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
எமகண்டம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
நல்லநேரம்- . மாலை 5 முதல் 6 மணி வரை. இரவு 7 முதல் 9 மணி வரை.
சூலம்-வடக்கு.
ஜீவன்-1: நேத்திரம்-2;
மே தினம்.
1.5.2018 செவ்வாய்க்கிழமை ராசிபலன்.
மேஷம்: சில மாற்றம் செய்யலாம். புதிய வீட்டிற்கு குடி போகலாம். நண்பர்கள் உதவி செய்வார்கள். இன்று காலை 10.06 மணிக்கு மேல் சந்திராஷ்டமம். ஸ்ரீ மாரியம்மன் வழிபாடு செய்யுங்கள்.
ரிஷபம்: மாற்றம் செய்யலாம். மகிழ்ச்சி தரும். குடும்பத்தினருடன் இனைவோம். பாசம் கிட்டும் நாள்.
மிதுனம்: பாஸ்போர்ட் எடுத்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு அமையும். உதவிகள் கேட்போம் கிடைக்கும்.
கடகம்: பறிபோன வாய்ப்புகள் மீண்டும் உங்களை தேடி வரும். சிறப்பாக பணியாற்றுவீர்கள்.
சிம்மம்: தொடக்கம் அமோகமாக இருக்கும். நண்பர்கள் உதவி பலப்படும். உதவியவர்களுக்கு கைமாறு செய்வீர்கள்.
கன்னி: புதிய விஷயங்களை படித்து தெரிந்து கொள்வீர்கள். அது உங்கள் தொழிலுக்கு பயன்படும். உழைப்பு உயர்வு தரும் நாள்.
துலாம்: மாலையில் ஒர் பொக்கிஷம் வரும். திருமணம் பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கும். நல்லநேரம் வந்தாச்சு.
விருச்சிகம்: தொழில் ரகசியத்தை உணர்வீர்கள். புதிய திசையில் உங்கள் தொழில் பயணம் நல்ல லாபம் கிடைக்கும்.
தனுசு: எதிர்ப்புக்கள் அகலும். வருமானம் வரும். நல்ல சம்பாதிக்கலாம். காதல் திருமணத்தில் முடியும். விஐபி சந்திப்போம்.
மகரம்: இனிமையான வாழ்க்கை ஆரம்பமாகும். உறவுகள் கைக்கொடுக்கும். சம்பளம் உயரும். நன்மையான மாற்றம் செய்யலாம்.
கும்பம்: படித்த பெண்களுக்கு படிப்பு கேற்ற வேலை கிடைக்கும். வெளியூர் சென்று வேலை பார்க்கலாம். உறவுகள் உதவுவார்கள்.
மீனம்: வெகு காலம் எதிர்பார்த்த வாய்ப்பு இன்று நிறைவேறும். இன்று காலை 10.06 மணி வரை சந்திராஷ்டமம் ஸ்ரீ கிருஷ்ணர் வழிபாடு செய்யுங்கள்.
நாளை சந்திப்போம்.
Astro Daivegan MARIMUTHU office Chennai tuticorin. 9842521669.