Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

இன்றைய ராசி பலன்கள் – 5.5.2018

5.5.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு விளம்பி வருஷம் சித்திரை மாதம் 22ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை பஞ்சமி திதி மதியம் 1.19 மணி வரை பின் ஷஷ்டி திதி.
பூராடம் நட்சத்திரம் இரவு 1.15 மணி வரை பின் உத்திராடம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
நல்லநேரம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. மாலை 5 முதல் 7 மணி வரை.
சூலம்-மேற்கு.
ஜீவன்-0; நேத்திரம்-2;

5.5.2018 சனிக்கிழமை ராசிபலன்.

மேஷம்: குழந்தைகள் தனி திறமைகளை கண்டுஅறிந்து ஊக்குவிப்பீர்கள். போராட்டத்தை வெல்வோம். நன்மை நடக்கும்.
ரிஷபம்: அக்கம்பக்கத்தினருடன் தேவையற்ற சர்ச்சை உருவாகும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். மதுரை ஸ்ரீமினாட்சி தரிசனம் சிறப்பு.
மிதுனம்: சில தந்திரங்கள் கற்றுக்கொள்ளுவோம். குருவை போற்றுவோம். உங்களை நாடி வருபவர்களுக்கு உதவுவிர்கள்.
கடகம்: குடும்பத்தினர் எண்ணங்களை கேட்டு அறிந்து பூர்த்தி செய்வீர்கள். எல்லோருக்கும் நன்மை செய்வீர்கள். பிரதிபலனாக பாசத்தை தருவார்கள்.
சிம்மம்: பிள்ளைகளுக்கு நல்ல பாதையை உருவாக்கி கொடுப்பீர்கள். நெருங்கிய நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவோம். முயற்சி பலிக்கும்.
கன்னி: உங்களை நம்பியவர்களை வாழவைப்பீர்கள். மாற்றவர்களை திறமைகளை சிறப்பாக பயன்படுத்தி கொள்வார்கள். லாபம் பெருகும்.
துலாம்: கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். கணவன் மனைவி நெருக்கம் உண்டாகும். நவீன சாதனங்கள் வாங்கலாம்.
விருச்சிகம்: ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்து போட்டு செய்வீர்கள். வாக்குவாதத்தில் வெற்றி பெறுவீர்கள். அரசியல் பதவி தேடி வரும்.
தனுசு: நம்பிக்கை மிகுந்த நாள். புதிய தொழில் ஆரம்பிக்கலாம். லாபம் வர ஆரம்பிதக்கும். வங்கி லோன் முயற்சிகள் பலிக்கும்.
மகரம்: தேடுங்கள் கிடைக்கும். நல்லவர்கள் கூட பழகுவீர்கள். விஐபி அந்தஸ்து கொடுப்பார்கள். வேலை கிடைக்கும்.
கும்பம்: குழப்பம் தீரும். உங்கள் பேச்சுக்கும் மரியாதை கிட்டும். செயற்கரிய செயல் செய்து முன்னேற்ற பாதையில் செல்வோம்.
மீனம்: மாணவர்கள் புதிய படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். நல்ல மதிப்பெண் கிட்டும். பெண்கள் ஆசைகள் நிறைவேறும் ஆபரணங்கள் வாங்கலாம்.

நாளை சந்திப்போம்.

Astro Daivegan MARIMUTHU office Chennai tuticorin. 9842521669.

Back To Top
CLOSE
CLOSE