Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

இன்றைய ராசி பலன்கள் – 10.5.2018

10.5.2018 வியாழக்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு விளம்பி வருஷம் சித்திரை மாதம் 27ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை தசமி திதி இரவு 9.07 மணி வரை பின் ஏகாதசி திதி.
சதயம் நட்சத்திரம் காலை 10.04 மணி வரை பின் பூரட்டாதி நட்சத்திரம்.
மரண யோகம் காலை 10.04 மணி வரை பின் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. மதியம் 3 முதல் 4.30 மணி வரை. இரவு 6 முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்-தெற்கு.
ஜீவன்-1/2; நேத்திரம்-1;

10.5.2018 வியாழக்கிழமை ராசிபலன்.

மேஷம்; விணைகள் விலகும். திறமைகள் பளிச்சிடும். புகழ் பெருகும். சகல புண்ணியம் கிடைக்கும்.
ரிஷபம்: கோவிந்தா கோவிந்தா வெங்கட ரமணா கோவிந்தா. என பாராயணம் செய்யுங்கள் செல்வம் சேரும்.
மிதுனம்: சாத்வீக குணங்கள் மலரும். ஆலய தரிசனம் பெற்றோர்கள் ஆசி கிடைக்கும். திருமணம் பாக்கியம் கிட்டும்.
கடகம்: ஓம் நமச்சிவாயம் உச்சாடணம் செயது கொண்டே இருங்கள். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். எல்லா கஷ்டங்களும் விலகும்.
சிம்மம்: புதிய சிந்தனை நம்பிக்கை பிறக்கும். தொழில் அனுகூலமாக அமையும். வங்கி கடன் அடையும்.
கன்னி: சுபநிகழ்ச்சியில் பங்குகொண்டு உறவுகளை பலப்படுத்துவோம். சுற்றுலா வாய்ப்பு அமையும். சந்தோஷம் நிலவும்.
துலாம்: புதிய இடம் வாங்க முயற்சி செய்வோம். நண்பர்கள் உதவி செய்வார்கள். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்துசேரும்.
விருச்சிகம்; தொழில் வளர்ச்சிக்காக புதிய பார்ட்னர்களை உருவாக்குவோம்.குடும்ப தேவைகளை பூர்த்தி செய்யலாம். கல்வி சிறப்பு.
தனுசு: நேற்று தோன்றிய பிரச்சினைகள் இன்று சுமுகமாக முடியும். எல்லோரிடமும் சுமுகமாக நடந்து கொள்வீர்கள். ஆஞ்சநேயர் வழிபாடு செய்யுங்கள்.
மகரம்: எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். சுற்றுலா சந்தோஷம் நண்பர்கள் சந்திப்பு நிகழும். செலவு அதிகம்.
கும்பம்: பதவி உயரும். எதிர்ப்புக்களை முறியடிப்போம். வெளிநாட்டில் வேலை கிடைக்கும். விமான பயணம் உருவாகும்.
மீனம்: சொந்த பலத்தை நம்புவோம். குழந்தைகள் பாசம் கிட்டும். உங்கள் நற்செயலால் வாழ்த்துக்கள் குவியும்.

நாளை சந்திப்போம்.

Astro Daivegan MARIMUTHU office Chennai tuticorin. 9842521669.

Back To Top
CLOSE
CLOSE