Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

இன்றைய ராசி பலன்கள் – 12.5.2018

12.5.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு விளம்பி வருஷம் சித்திரை மாதம் 29ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை துவாதசி திதி இரவு 9.21 மணி வரை பின் திரயோதசி திதி.
உத்திரட்டாதி நட்சத்திரம் மதியம் 12.03 மணி வரை பின் ரேவதி நட்சத்திரம்.
சித்த யோகம் மதியம் 12.03 மணி வரை பின் மரண யோகம்.
ராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
நல்லநேரம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
சூலம்-கிழக்கு.
ஜீவன்-1/2; நேத்திரம்-1;

12.5.2018 சனிக்கிழமை ராசிபலன்.

மேஷம்: இறைபலனால் முக்கிய காரியங்கள் நிறைவேறும். விருந்தினர் வருகை மகிழ்ச்சி தரும். பார்ட்டி விருந்து அமர்க்களமாக அமையும்.
ரிஷபம்: திடமான நம்பிக்கை தொழில் போட்டிகளில் வெல்வார். நிறைந்த தனவரவு கிட்டும். உண்மை நேர்மையாக வாழ்க்கை பாதையை அமைப்போம். திருமணம் பாக்கியம் கைக்கூடும்.
மிதுனம்: தொலைத்துர பயணம் மாற்றம் முன்னேற்றம் உருவாகும். பல உறவுகளை சந்திப்போம். சந்தோஷம் அடைவார்கள்.
கடகம்: புதிய கடமைகள் உருவாகும். இதுவரை வராமல் இருந்த பணம் வந்து சேரும். அரசியல் பதவி தேடி வரும். மக்கள் தொண்டு செய்யுங்கள்.
சிம்மம்: திறமைகள் இருந்தும் வாய்ப்பு அமையவில்லை. இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீதிருப்பதி வெங்கடசலபதி தரிசனம் செய்யுங்கள்.
கன்னி: அந்தஸ்து புகழ் தானே வந்து சேரும். உறவினர்களுக்கு வேலை வாங்கி கொடுப்பீர்கள். சகோதரி உதவி செய்வார்கள்.
துலாம்; வெளிநாட்டில் வேலை கிடைக்கும். குடும்பம் பொருளாதார ஏற்றம் உண்டாகும். முக்கிய விஐபி சந்திப்பு நிகழும்.
விருச்சிகம்: வியாபாரி எந்த காரியத்திலும் லாபம் பார்க்கலாம். கமிஷன் ரியல் எஸ்டேட் தொழில் விருத்தி செய்யலாம். பணம் பலவழிகளில் வரும்.
தனுசு: நீங்கள் தொடங்கிய செயல் வெற்றி தரும். மாணவர்களுக்கு கல்வி உயர் மதிப்பெண் கிட்டும். எதிர்காலம் சிறப்பு.
மகரம்; குழந்தைகளின் எதிர்காலம் திட்டங்கள் தீட்டி பணம் சேர்த்து விடுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பு. பெரியோர்கள் ஆசிர்வாதம் கிட்டும்.
கும்பம்; குடும்ப பொறுப்புகளை எற்று செயல்படுவோம். உங்கள் ஆணைக்கு அனைவரும் கட்டுபடுவார்கள். பாகப்பிரிவினை சிறப்பாக நடக்கும்.
மீனம்: உயர் பதவி யோகம் கிட்டும். கிடைத்த பதவியில் நேர்மையாக செயல்படுவீர். கல்வி வாய்ப்பு தேடிவரும். கம்ப்யூட்டர் கற்க்கலாம்.

நாளை சந்திப்போம்.

Astro Daivegan MARIMUTHU office Chennai tuticorin. 9842521669.

Back To Top
CLOSE
CLOSE