Actress Adithi Gallery..
Nadigar Sangam Annual General Body Meeting Gallery..
‘போகன்’ இமான் இசையமைத்து, அனிரூத் பாடியிருக்கும் ‘டமாலு டுமீலு’ பாடல். நவம்பர் 29 ஆம் தேதி .
‘போகன்’ படத்தின் முதல் பாடல், எம் ஜி ஆர் முதல் நம்பியார் வரை தமிழ் திரையுலகில் உள்ள எல்லா கதாநாயகர்களுக்கும், வில்லன்களுக்கும் ஓர் சமர்ப்பணம். இரண்டு தலைச் சிறந்த இசையமைப்பாளர்கள் ஒரு பாடலுக்கு ஒன்றிணைந்தால், நிச்சயமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு அளவே இருக்காது….அப்படி ஒரு பாடலாக உருவாகி இருப்பது தான் ‘போகன்’ திரைப்படத்திற்காக டி இமான் இசையமைத்து, அனிரூத் பாடியிருக்கும் ‘டமாலு டுமீலு’ பாடல்….வருகின்ற நவம்பர் 29 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த பாடலின் முன்னோட்ட காணொளியை, […]
“பார்த்திபன் கற்பனைக்கு இசை அமைத்தது, சற்று சவாலாக இருந்தது… இசையமைப்பாளர் சி சத்யா ..
“பார்த்திபன் சாரின் கற்பனைக்கு இசை அமைத்தது, சற்று சவாலாக இருந்தது…” என்கிறார் கோடிட்ட இடங்களை இசையால் நிரப்பி இருக்கும் இசையமைப்பாளர் சி சத்யா ஒரு திரைப்படத்தின் காட்சிகளையும், கதையையும் ரசிகர்களின் மனதில் விதைக்கும் வலிமை, அந்த படத்தின் பின்னணி இசைக்கும், பாடல்களுக்கும் இருக்கின்றது என்று சொன்னால் அது மிகையாகாது….சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘வள்ளி’ படத்தில் வரும் கிட்டார் பின்னணி இசையே அதற்கு சிறந்த உதாரணம். தற்போது அந்த வரிசையில் இணைய, ‘மெலோடிக்கா’ என்னும் ஜெர்மன் இசை கருவியோடு, […]
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63வது பொதுக்குழு நவம்பர் 27ஆம் தேதி நடைபெறுகிறது..
தென்னிந்திய நடிகர் சங்க 63வது பொதுக்குழு நிர்வாகத்தின் வேண்டுகோள் பத்திரிக்கை செய்தி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63வது பொதுக்குழு வருகிற நவம்பர் 27ஆம் தேதி ஞாயிறு அன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் ‘லயோலா கல்லூரி’ வளாகத்தில் அமைந்துள்ள பெட்ராம் ஹாலில் நடைபெறுகிறது. அன்றைய தினம் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு நிறைவின் தொடக்க விழாவும், ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர் அவர்களுடைய நூற்றாண்டு விழாவும், பொதுக்குழு அரங்கத்தில் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மூத்த கலைஞர்கள் […]
தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது. “ரெமோ”
கலைக்கும் காதலுக்கும் மொழி ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்து இருக்கிறது ‘ரெமோ’ பிரமிக்க வைக்கும் விளம்பரங்களால் தெலுங்கு ரசிகர்களை வியப்படைய செய்த ரெமோ திரைப்படம், இன்று அவர்களின் அமோக வரவேற்புடன் வெளியானது. “இன்று தெலுங்கில் வெளியான எங்களின் ரெமோ திரைப்படம், தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட பாராட்டுகளை பெற்று வருகிறது…தெலுங்கு வர்த்தக உலகில் நிலையான ஒரு வெற்றியை எங்களின் ரெமோ தழுவி இருக்கிறது என்பதை உறுதியாகவே சொல்லுவேன். முதல் முறையாக ரெமோ திரைப்படம் மூலம் தெலுங்கு […]
வறுமையில் வாடி வந்த இசையமைப்பாளர் குடும்பத்துக்கு உதவினார் விஷால் !!
வறுமையில் வாடி வந்த சூப்பர் ஸ்டார் ரஜினி படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் குடும்பத்துக்கு உதவினார் விஷால் !! சமீபத்தில் பத்திரிகை ( kumudham ) வாயிலாக வெளி வந்த மூந்நூறு மேற்பட்ட பாடல்களுக்கும் மேல் இசை அமைத்தவர், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் மனிதன் , விடுதலை போன்ற வெற்றி படங்களுக்கு இவர் தான் இசை. பல ஹிட் பாடல்களை பாடிக் கொடுத்தவர் பிரபல இசை அமைப்பாளர் சந்திரபோஸ் அவருடைய குடும்பம் வறுமையில் இருப்பதாகவும், அவருடைய […]
படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து இருக்கின்றனர், ‘8 தோட்டாக்கள்’ படக்குழுவினர்..
குறி வைத்த காலக் கட்டத்தில் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது ‘8 தோட்டாக்கள்’ கூர்மை, வேகம், வலிமை, இவை எல்லாவற்றுக்கும் மேலாக குறித்த நேரத்தில், குறி வைத்த இலக்கை தாக்குவது…..இவை யாவும் தான் தோட்டாக்களின் சிறப்பம்சம்…. அந்த தோட்டாக்களின் யுக்தியை கையாண்டு, தற்போது தங்களின் படப்பிடிப்பை குறி வைத்த நேரத்தில் வெற்றிகரமாக நிறைவு செய்து இருக்கின்றனர், ‘8 தோட்டாக்கள்’ படக்குழுவினர். ‘வெற்றிவேல் சரவணா சினிமாஸ்’ சார்பில் எம். வெள்ளைப்பாண்டியன் தயாரித்து வரும் இந்த ‘8 தோட்டாக்கள்’ படத்தை […]