Flash Story
“YAANAI THIRUVIZHA”: A CELEBRATION OF TAMIL NADU’S ELEPHANTS
டென்ட்கொட்டா ஓ.டி.டி.யில் வெளியாகும் “தென் சென்னை”
“2K லவ்ஸ்டோரி” இசை வெளியீட்டு விழா !!
‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படக்குழு படவெளியீட்டை முன்னிட்டு ஊடகங்களை சந்தித்தது!
ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பார்வையாளர்களால் கொண்டாடப்பட்ட இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ திரைப்படம்
The Mirchi Shiva-starrer has been officially selected for the Rotterdam film festival
‘காமெடி கிங்’ கவுண்டமணி நடிக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு
ZEE5 வழங்கும், டோவினோ தாமஸ் மற்றும் திரிஷா கிருஷ்ணன் நடிப்பில் “ஐடென்டிட்டி”
CYNTHIA PRODUCTION தயாரிப்பில் இசை ஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க ஸ்ரீகாந்த் – சிந்தியா லூர்டே ஜோடியாக நடிக்கும் படம் ‘தினசரி’

Month: April 2017

குழந்தைகளுக்கான கலகலப்பான படம் ‘வானரப் படை’

ஸ்ரீருக்மணி பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘வானரப் படை.’ இந்த படத்தில் கவிஞர் கண்ணதாசனின் பேரனும், இயக்குநர், மற்றும் கதாசிரியருமான அண்ணாதுரை கண்ணதாசனின் மகன் முத்தையா கண்ணதாசன் நாயகனாக அறிமுகமாகிறார். கதையின் நாயகியாக விளம்பரப் பட உலகில் பிரலமான சிறுமியான அவந்திகா அறிமுகமாகிறார். இவர் பிரபல நடிகைகள் நடித்த பல விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். நடிகை ஜோதிகா நடித்த பல விளம்பரப் படங்களில் அவந்திகாவும் உடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் அனிருத், […]

CP கணேஷ் Timeline cinemas சுந்தர் அண்ணாமலை இணைந்து தயாரிக்கும் சர்ஜுன் KM இயக்கும் “எச்சரிக்கை”

CP கணேஷ் மற்றும் Timeline cinemas சார்பாக சுந்தர் அண்ணாமலை இணைந்து தயாரிக்க இயக்குனரகள் மணிரத்னம் மற்றும் AR முருகதாஸ் ஆகியவர்களிடம் கடல், கத்தி, ஒ காதல் கண்மணி படங்களில் உதவி இயக்குனராக பணி புரிந்த சர்ஜுன் KM இயக்குனராக அறிமுகமாகும் படம் “எச்சரிக்கை” த்ரில்லர் படமாக உருவாகும் எச்சரிக்கை படத்தில் சத்யராஜ், வரலஷ்மி சரத்குமார், விவேக் ராஜ்கோபால் (புதுமுகம்), மற்றும் கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் சுதர்ஷன் ஸ்ரீநிவாசன், கலை இயக்குனர் […]

சிபிராஜ், நிகிலா விமல் நடிக்கும் ‘ரங்கா’ திரைப்படம்

எப்பொழுதெல்லாம் ஒரு சராசரி மனிதனை சுற்றி பின்னப்பட்ட கதை திரைப்படமாக உருவாகுகிறதோ, அந்த படங்களை ரசிகர்கள் தங்கள் வாழ்வியலோடு ஒப்பிட்டு மனதுக்கு மிக நெருக்கமாக வைத்து அப்படத்தை ரசிப்பார்கள். அந்த படங்களுக்கு எதிர்பார்ப்பும் மிக அதிகம். பாஸ் ஃபிலிம்ஸ் விஜய் கே.செல்லையா தயாரிக்க, வி.இசட்.துரையின் உதவியாளர் வினோத் இயக்கத்தில் சிபிராஜ், நிகிலா விமல் நடித்துவரும் ‘ரங்கா’ படமும் அந்த வகையை சேர்ந்ததுதான். ஒளிப்பதிவாளர் அர்வி, எடிட்டர் ரூபன், இசையமைப்பாளர் ராம்ஜீவன், சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்பராயன், காஸ்ட்யூம் […]

“ஒரு ஹீரோவுக்கு நாலு ஹீரோயினெல்லாம் தேவையில்லை..” – நடிகை ஜோதிகா கண்டிப்பு..!

2-D-Entertainment சார்பில் நடிகர் சூர்யா தயாரித்திருக்கும் மகளிர் மட்டும் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று காலை சென்னையில் சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. ‘மகளிர் மட்டும்’ இசையை சூர்யாவின் தாயார் லட்சுமி சிவகுமார், ஜோதிகாவின் தாயார் சீமா, இயக்குநர் பிரம்மாவின் தாயார் பார்வதி கோமதி நாயகம் மற்றும் 2-டி- தயாரிப்பாளர் ராஜாவின் தாயார் சாந்தா கற்பூரசுந்தரபாண்டியன் ஆகியோர் இணைந்து வெளியிட்டார்கள்.இந்த நிகழ்ச்சியில் ஜோதிகா பேசும்போது, “எனது அம்மா, சூர்யாவின் அம்மா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. நீண்ட நாட்கள் […]

மிக மிக அவசரம்’ படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தினார் பாரதிராஜா!

சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் ஸ்ரீப்ரியங்கா நடித்துள்ள ‘மிக மிக அவசரம்’ படத்தின் மோஷன் போஸ்டரை இன்று ஒன் இந்தியாவின் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார் இயக்குநர் பாரதிராஜா. பெண் காவலர்களின் அவலங்களைச் சொல்லும் ‘மிக மிக அவசரம்’ படத்தின் முதல் தோற்ற போஸ்டர்கள் சில தினங்களுக்கு முன் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸால் ட்விட்டரில் வெளியிடப்பட்டு, பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், அந்தப் படத்தின் முதல் அசையும் போஸ்டரை இன்று பாரதிராஜா அவரது அலுவலகத்தில் வைத்து […]

இயக்குநர் கே.விஸ்வநாத்திற்கு தாதா சாஹேப் பால்கே விருது..!

இந்திய சினிமாவின் மிக உயர்ந்த விருதான தாதா சாஹேப் பால்கே விருது இந்த ஆண்டு பிரபல மூத்த தெலுங்கு திரைப்பட இயக்குநரான கே.விஸ்வநாத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை இன்று டெல்லியில் மத்திய அரசு அறிவித்தது. காசிநாதுனி விஸ்வநாத் என்ற இயற்பெயருடைய கே.விஸ்வநாத் ஆந்திராவில் 1930-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் தேதியன்று கிருஷ்ணா நதிக்கரையோரம் இருக்கும் பேடபுள்ளிவாறு என்கிற குக்கிராமத்தில் பிறந்தவர். மிக இளம் வயதிலேயே சினிமா துறைக்குள் நுழைந்தவர், ஆரம்பத்தில் சென்னையில் இருந்த ஒரு ரிக்கார்டிங் […]

Back To Top
CLOSE
CLOSE