Flash Story
Chimera Trailer Out Now
’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்

Category: தமிழ் செய்திகள்

“பேய்கள் ஜாக்கிரதை”

இயக்குனர் சரண் இயக்கத்தில் வெளிவந்த பார்த்தேன் ரசித்தேன், ஜெமினி, ஜே.ஜே போன்ற வெற்றிபடங்களில் இணை இயக்குனராகவும், தெலுங்கு படவுலகில் நா ஊப்பிரி, கால் செண்டர், சீனோடு மற்றும் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற “பீருவா” உள்ளிட்ட பல படங்களை இயக்கிய கண்மணி முதன் முறையாக இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமாகிறார். பேய்கள் ஜாக்கிரதை எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் ஜீவரத்னம் கதாநாயகனாகவும், ஈஷான்யா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர் இவ்வுலகில் பேய்கள் இருக்கிறது என்று நம்பும் ஒரு கதாபாத்திரமும், […]

சாதி வெறியால் காதல் படும் அவலம்தான் “வெள்ளை உலகம்”

ஆன்ட்டி வைரஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஸ்மேஹம் எண்டர்டெய்ன் மெண்ட் படநிறுவனங்கள் சார்பாக சுசில் குமார் ஜெயின் தயாரிக்கும் படம் “வெள்ளை உலகம்” இந்த படத்தில் அப்புக்குட்டி, மேகநாசன்,ரோசன்,திருப்பூர் மணி, அமர், முத்துவீரா, சாகுல்,ஜனா, புருசோத் தீப்பெட்டி கணேசன், ரேணிகுண்டா ரோஜாபதி,காதல் சுகுமார், சம்பத்ராம் மற்றும் சரவணன் மீனாட்சி புகழ் வெங்கடேசன் ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ஐரின், காவ்யா இருவரும் நடித்துள்ளனர்.வில்லியாக பொம்மி என்கிற பெண் அறிமுகமாகிறார். சாதி இன்றைய காலகட்டத்தில் காதலுடன் ஒன்றி எந்த விதத்தில் அரசியல் […]

சர்ச்சையில் ஓகே கண்மணி வருத்தம் தெரிவித்த மெட்ராஸ் டாகீஸ்

‘ஓ காதல் கண்மணி’ படத்தின் காப்புரிமை மீறல் தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட இணையப் பக்கங்களில் சில திரை விமர்சன இணைப்புகளும் இடம்பெற்றதற்கு மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் வருத்தம் தெரிவித்திருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் துல்ஹர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஓ காதல் கண்மணி’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்டது. ‘ஓ காதல் கண்மணி’ […]

வில்லனாக நடிக்க மறுத்த சூர்யா

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, பிரேம்ஜி, சமுத்திரக்கனி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘மாஸ்’. யுவன் இசையமைத்திருக்கும் படத்துக்கு ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. சூர்யா – வெங்கட்பிரபு இணை முடிவான உடன், இரண்டு நாயகர்கள் கொண்ட கதை ஒன்றை தெரிவித்திருக்கிறார் வெங்கட்பிரபு. அக்கதையில் நடிக்க ரவிதேஜாவிடம் பேசியிருப்பதாகவும், தெலுங்கில் ஒரே சேர படமாக பண்ணலாம் என்ற திட்டத்தையும் தெரிவித்திருக்கிறார். அப்படத்தின் கதையை கேட்ட சூர்யா, இப்படத்தில் எனது கதாபாத்திரம் வில்லன் […]

கல்விக்கு உதவிய சூர்யாவின் அகரம் இப்போது பெண்களுக்கும் உதவ முன் வந்து உள்ளது

சமீபத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் வெள்ளி திரையில் முகம் காட்டிய நடித்த ஜோதிகாவின் 36 வயதினிலே மிக பெரிய வெற்றி அடிந்ததை முன்னிட்டு நன்றி கூறும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெட்றது இதில் சூர்யா ,ஜோதிகா மற்றும் படம் சமந்தமான பலர் கலந்து கொண்டனர் இதில் பேசிய சூர்யா மிகவும் நெகிழ்ந்து பேசினார் 2D நிறுவனம் முதல் படம் என் மனைவி எட்டு வருடங்கள் பிறகு நடித்து மிக பெரிய வெற்றியுடன் நல்ல பெயரையும் வாங்கி […]

லிங்காவுக்கு ஒன்று கூடும் தமிழ் நாயகன்கள்

ரஜினியின் சோதனை காலம் அடிகடி வரும் ஆம் இதற்கு முன் பாபா அடுத்து குசேலன் அதைவிட மிக பெரிய சோதனை காலம் என்றால் அது லிங்கா காலம் தான் என்று சொல்லணும் ஆமாம் பாவம் அவரு லிங்கா என்ற படம் நடித்த நேரம் மிக கொடுரமான நேரம் வேறு எதுவும் இல்லை அப்படி தான் சொல்லணும் சூப்பர்ஸ்டார் நடித்து ஒரு படம் ஓடலான அதற்கு அவரை எல்லோரும் பந்தாடுகிறார்கள் எவ்வளவு சோதனை சிங்காரவேலு என்ற தனி நபர் […]

“லிங்கா’ படத்தை வைத்து அரசியல் பண்ணும் சிங்காரவேலு

சிங்காரவேலு ஒரு புது விநியோகஸ்தர் அவர் பண்ணும் அரசியல் தாங்க முடியல ஆமாம் அன்று ரஜினி மற்றும் ராக் லைன் வெங்கடேஷ் ஆகியோரை மிகவும் கேவலமா பேசிய சிங்காரவேலு இன்று ரஜினி ராக் லைன் வெங்கடேஷ் நல்லவருன்னு சொல்லுறாரு அப்ப திடிருன்னு எப்படி இவங்க நல்லவங்களா ஆனாங்க அதுல ஒரு உண்மை இருக்கு அது யாருக்கும் தெரியாது இதே லிங்கா பிரச்சனையை தாஜ் ஹோட்டல்ல இதே லிங்கா பிரச்சனையை பேசிவிட்டு வெளி வரும் போது சிங்காரவேலு கார் […]

நிஜக் காதலர்கள் நடித்த ஒரு படம் : ”இருவர் ஒன்றானால்”

திரையுலகம் எத்தனையோ காதல் கதைகளைப் பார்த்திருக்கிறது. இது மாதிரி ஒரு புதுமாதிரியான கதை இதுவரை திரைகாணாதது.நிஜக் காதலர்களே நாயகன் நாயகியாக நடித்து பிஸிக்ஸ்,கெமிஸ்ட்ரி,பயாலஜி எல்லாம் இணைந்து அமைந்த ஒரு ஹிஸ்டரி இது. அப்படி என்ன கதை? பெரும்பாலும் படத்தில் நடிக்கும் போது நாயகன் நாயகிகள் யாரோ இருவராக வருவார்கள். நடிக்க வந்த பிறகு காதலில் விழுந்து இருவர் ஒன்றாகி படப்பிடிப்புக் குழு கலைந்த பின்னும் அவர்கள் மணமாகி இணைவது நடக்கும். இப்படித்தான் பாக்யராஜ்- பூர்ணிமா,பார்த்திபன் -சீதா, ,செல்வமணி […]

கேத்ரின் தெரஸா விஷ்ணு விஷால் நடிப்பில் ‘வீர தீர சூரன்’

AVR புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம் ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை சென்னையில் துவங்குகிறது. வித்தியாசமான கதையம்சம் பொருந்திய படங்களை விஷ்ணு விஷால் இப்படத்தில் தேர்ந்தெடுக்கும் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘மெட்ராஸ்’ படத்தில் சென்னை வாசியாக அனைவரது கவனத்தையும் ஈர்த்த கேத்ரின் தெரஸா நடிக்கிறார். ஷங்கர் தயாள் N இப்படத்தை இயக்க, கதை மற்றும் திரைக்கதை வடித்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். சென்னை பெசன்ட் நகரிலுள்ள அறுபடை முருகன் கோவிலில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. ‘ […]

Back To Top
CLOSE
CLOSE