Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

குரு பெயர்ச்சி பலன்கள் – மேஷம்

குரு பெயர்ச்சி பலன்கள் – மேஷம்

நட்சத்திரம் – அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்

2.9.2017 காலை 6.39 மணிக்கு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்து 3.10.2018 வரை சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இந்த குரு பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், அவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை பார்போம்

இதுவரை 6ம் இடத்தில் இருந்த குரு பகவான் செப்டம்பர் மாதம் 2ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 7ம் இடமாகிய துலாம் ராசியில் வந்து அமர்கிறார். இதுவரை வேலை மற்றும் தொழில்களில் பல்வேறு கவன சிதறல்களையும் பொருளாதாரத்தில் தடுமாற்றமான சுழலையையும் உருவாக்கி கொண்டிருந்த குரு பகவான் 7ம் இடம் வருவது மிகச் சிறப்பாகும்.

உங்களுக்கு நன்மை செய்ய கூடிய மனிதர்கள் உங்களை தேடி வந்து நட்பாவார்கள். வாழ்க்கை துணை வழி அதிர்ஷ்டங்கள் மற்றும் அவர்களுக்கு வேலை கிடைப்பது போன்ற பலன்களை எதிர்பார்க்கலாம்.

திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கூடி வர வாய்ப்புகளுண்டு. சமுக மதிப்பை உயர்த்திக் கொள்ள நல்ல அதிர்ஷ்ட வாய்ப்புகள் உருவாகும். அனைவரும் பாராட்டக்கூடிய வகையில் உங்கள் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் திறமைகள் பளிச்சிட வைக்கும்.

மொத்தத்தில் உங்கள் கொடி உயரத்தில் பறக்கும் காலம் இது, உற்சாகமாக செயல்படுங்கள்.

திருச்செந்தூர், பழனி, திருப்பரங்குன்றம் போன்ற முருகன் கோவில்களுக்கு சென்று வழிபடுங்கள்

அதிர்ஷ்ட எண்கள் 3,9
அதிர்ஷ்ட நிறங்கள் மஞ்சள், சிவப்பு
பலன்கள் சதவிதம் – 97%

– அஸ்ட்ரோ தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி.cel- 9842521669. 9244621669.

Back To Top
CLOSE
CLOSE