Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

இன்றைய ராசி பலன்கள் – 9.11.2017

9.11.2017 வியாழக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 23ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) ஷஷ்டி திதி இரவு 10.10 மணி வரை பின் ஸப்தமி திதி.
புணர்பூசம் நட்சத்திரம் இரவு 7.19 மணி வரை பின் பூசம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் அமிர்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 8 முதல் 9 மணி வரை. காலை11 முதல் 12 மணி வரை. மதியம் 3 முதல் 4 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்: தெற்கு.
ஜீவன்- 0; நேத்திரம்- 2;

9.11.2017 வியாழக்கிழமை ராசிபலன்.

மேஷம்: இடம் வாங்கலாம் வீடு கட்டலாம். புனரமைப்பு பணிகளில் ஈடுபாடலாம். இடமாற்றம் அனுகூலமாக கிடைக்கும்.

ரிஷபம்: விதவிதமான மேக்கப் செயது அசத்துவோம். கெட்டப் சேஜ். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்களிப்பு செய்வார்கள்.

மிதுனம்: வெளியுலகில் பெயர் புகழ் பரவ அசைப்படுவோம். அதற்காக வித்தியாசமான முயற்சிகள் செய்வீர்கள். கனவு அனுகூலமாகும்.

கடகம்; தெளிவான மனநிலை எந்த சூழ்நிலையிலும் கலங்கமாட்டிர்கள். காதல் மலரும். பெற்றோர் சம்மதம் கிடைக்கும்.

சிம்மம்: சிறந்த படைப்பாளி கற்பனை வடிவம் புத்தகமாக எழுதலாம். சிறப்பான கதையோடு தயாரிப்பாளரை அனுகலாம்.

கன்னி: நண்பர்களுடன் இனைந்து சிரியல் இயக்க முயற்சிப்போம். அனுகூலமாகும். விஐபிக்களை சந்திப்போம் உதவுவார்கள்.

துலாம்: துனை டைரக்டர்க்கு புதிய செந்தப்படம் ஒப்பந்தம் ஆகி இயக்குனராக பரிணாம வளர்ச்சியடைவீர்கள். பணம் பலவழிகளில் வந்து சேரும்.

விருச்சிகம்: இன்று மதியம் 1.46 மணி வரை சந்திராஷ்டமம் ஸ்ரீ துர்க்கை அஷ்டோத்திரம் படியுங்கள். மதியத்திற்கு மேல் நல்ல சம்பவங்கள் நடைபெறும்.

தனுசு: காலையில் சிறப்பாக இருந்த மனநிலை மதியத்திற்கு பிறகு சலனம் அடையும். இன்று மதியம் 1.46 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம். ஸ்ரீ ஆதிபராசக்தி தரிசனம் செய்யுங்கள்.

மகரம்: சினிமா துறையினருக்கு திருமணம் நிச்சயமாகும். புதிய வாழ்க்கை பாதையில் அடியொடுத்து வைக்கலாம். பணி மாற்றம் செய்யுங்கள்.

கும்பம்: சில தோல்விகள் நிறைய அனுபவத்தை கொடுக்கும். அஞ்சநெஞ்சமுடையவர்களாக மாறுவீர்கள். தொழில் வருமானம் விருத்தியுன்டாகும்.

மீனம்: அனுபவம் இல்லாத வேலைக்கு செய்வீர்கள். அனுபவத்தை உருவாக்கி கொள்வார்கள். வெளிநாட்டு வேலை கிடைக்கும்.

நாளை சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call- 9842521669. 9244621669.

Back To Top
CLOSE
CLOSE