Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

இன்றைய ராசி பலன்கள் – 10.11.2017

10.11.2017 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 24ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) ஸ்பதமி இரவு 8.06 மணி வரை பின் அஷ்டமி திதி.
பூசம் நட்சத்திரம் மாலை 5.55 மணி வரை பின் ஆயில்யம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் மரண யோகம்.
ராகுகாலம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
சூலம்- மேற்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 2;
ஸ்ரீ சக்தி நாயனார் குருபூஜை.

10.11.2017 வெள்ளிக்கிழமை ராசிபலன்.

மேஷம்: இனிய சம்பவங்களை நடக்கும். நல்ல மனிதர்களை சந்திப்போம் உதவிகள் கேட்போம் கிடைக்கும்.

ரிஷபம்: சொந்தபந்தங்களுடன் உறவுகள் பலப்படும். பூர்வீகம் சொத்துக்களை சரியான அளவில் பாகப்பிரிவினை நடக்கும். முயற்சிகள் பலிக்கும்.

மிதுனம்: தெய்வ அருளால் பல நல்ல காரியங்களை சிறப்பாக நடக்கும். உறவுகள் கைக்கொடுக்கும். செல்வம் சேரும்.

கடகம்: அன்பால் அனைவரையும் ஒருங்கிணைப்பு செய்வார்கள். பலர் உங்களை சந்திக்க வருவார்கள். சினிமா வாய்ப்பு தேடிவரும்.

சிம்மம்: கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று சாமி தரிசனம் செய்வீர்கள். பூகழ் செல்வம் நிறைந்திருக்கும். பெரியோர்கள் ஆன்மீகவாதிகள் ஆசி கிடைக்கும்.

கன்னி: ஆசிரியர்களுக்கு சம்பளம் உயரும் தேவையான இடமாற்றம் அமையும். பலர் சேர்த்து டிரஸ்ட் இயக்கம் தொடங்கலாம் சேவைகள் செய்வீர்கள்.

துலாம்: சென்ற இடமெல்லாம் சிறப்புதான். சுற்றுலா சென்றால் சென்ற இடத்தில் பழகியவர்கள் உங்களுக்கு விஐபி அந்தஸ்து கொடுப்பார்கள்.

விருச்சிகம்: வளைந்து கொடுத்து செயல்படுவீர்கள். சுபநிகழ்ச்சிகள் உங்கள் தலைமையில் நடக்கும். சொத்துக்களின் அன்பு கிடைக்கும்.

தனுசு: தேவையற்ற பிரச்சினையில் தலையைக கொடுப்பீர்கள். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியை வழிபாடு செய்யுங்கள்.

மகரம்: விலையுயர்ந்த கம்ப்யூட்டர் வாங்குவோம் அதன் மூலம் வெளிநாட்டுகம்பெனிகளின் வேலை செய்து அதிகமாக சம்பாதிப்போம்.

கும்பம்: தொழில் ரகசியத்தை அறிவீர்கள். போட்டிகளை வொல்வோம். ஏற்றுமதி இறக்குமதி தொழில் விருத்தி செய்யலாம்.

மீனம்: திறமை இருந்தால் சாதிக்கலாம். உங்கள் திறமைகளை அறியும் காலம் வந்துவிட்டது. உறவுகள் முன் முன்னேறி காமிப்போம்.

நாளை சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call- 9842521669. 9244621669.

Back To Top
CLOSE
CLOSE