Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

இன்றைய ராசி பலன்கள் – 27.11.2017

27.11.2017 திங்கட்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 11ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) அஷ்டமி திதி காலை 6.19 மணி வரை பின் நவமி திதி.
சதயம் நட்சத்திரம் மதியம் 12.41 மணி வரை பின் பூரட்டாதி நட்சத்திரம்.
சித்த யோகம் மதியம் 12.41 மணி வரை பின் மரண யோகம்.
ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
நல்லநேரம்- இல்லை.
சூலம்-; கிழக்கு.
ஜீவன் -1/2; நேத்திரம்- 1;

27.11.2017 திங்கட்கிழமை ராசிபலன்.

மேஷம்: எல்லாம் இறைவன் செயல் என்பதை உணர்வீர்கள். அற்புதமான வாய்ப்புகள் தேடி வரும். தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் அமையும்.

ரிஷபம்: புத்தியால் பிழைத்து கொள்வார்கள். உங்களை அவமான படுத்தியவர்கள் முன் வாழ்ந்து காமிப்பீர்கள். தனமான உணர்வு கொண்டவர்கள்.

மிதுனம்: பண்புமிக்கவர் கண்ணியத்துடன் பழகுவீர். அதனால் பலர் தங்கள் வாழ்க்கை நிலைமையை உங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.

கடகம்: எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடியும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ கந்த குரு கவசம் படியுங்கள்.

சிம்மம்: மனைவி வந்த யோகம் எல்லாம் ஜெயம். ஒரு நிமிடம் பிரிந்து இருக்க மாட்டிர்கள். குழந்தைகளை கவனத்துடன் வளர்ப்போம்.

கன்னி: ஊர் சுற்றி மனம் போன போக்கில் விளையாட்டு பிள்ளையாக இருந்த உங்களுக்கு பொருப்பு வரும். சம்பாதிக்க ஆரம்பிக்கலாம்.

துலாம்: வேலையாட்களிடம் கண்டிப்புடன் தவறானவர்களை களையெடுப்போம். உற்பத்தியை பெருக்குவீர். நல்ல வருமானம் வரும்.

விருச்சிகம்: எள் என்றால் எண்ணெயாக இருப்பீர்கள். கொடுக்கப்பட்ட வேலையை குறித்த நேரத்தில் முடித்து பதவி உயர்வு சம்பளம் உயர்வு பாராட்டுக்கள் பெறுவீர்கள்.

தனுசு; சுயநல எண்ணம் மேலோங்கும். சட்டத்திற்கு புரம்பான தொழில் லாபம் கொழிக்கும். எனினும் எச்சரிக்கை.

மகரம்: அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். உலக சாதனை செய்த சந்தோஷம் அடைவார்கள். காதல் கனிந்து வரும்.

கும்பம்: நம்பிக்கை வைத்து ஏமாற்றம் அடைந்த அனுபவம் இருப்பதால் இன்று பல காரியத்தில் சுதாரித்து கொள்வார்கள். ஏமாற்றியவரையும் பிடித்து விடுவோம்.

மீனம்: பலருக்கும் வழிகாட்டுவீர். நம்பியவர்களை கைவிட மாட்டோம். வெளிநாட்டிலிருந்து ஒர் உதவி கிடைக்கும்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. 9842521669.

Back To Top
CLOSE
CLOSE