Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

இன்றைய ராசி பலன்கள் – 28.11.2017

28.11.2017 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 12ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) நவமி திதி பகல் 6.25 மணி வரை பின் தசமி திதி.
பூரட்டாதி நட்சத்திரம் பகல் 1.14 மணி வரை பின் உத்திரட்டாதி நட்சத்திரம்.
மரண யோகம் பகல் 1.14 மணி வரை பின் அமிர்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
எமகண்டம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
நல்லநேரம்- இரவு 7முதல் 8 மணி வரை.
சூலம்- வடக்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 2;.

28.11.2017 செவ்வாய் கிழமை ராசிபலன்.

மேஷம்: சித்தாந்தம் புத்தகம் படிப்பீர்கள். வேதாந்தம் பேசுவீர்கள். புதிய ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்வீர்கள்.

ரிஷபம்: நம்பிக்கை வைத்து காரியம் தொடங்குவோம் சாகஸஸ் ஆகும். அதிர்ஷ்டவசமாக வேலை கிடைக்கும். சந்தோஷம் பெருகும்.

மிதுனம்: வெகு நாட்களாக விற்காமல் இருந்த நிலம் நல்ல விலைக்கு விற்பனையாகும். கடன்களை அடைத்து புதிய வியாபாரம் தொடங்கலாம்.

கடகம்: இன்று காலை 7.05 மணிக்கு சந்திராஷ்டமம் முடிகிறது. ஆதலால் 7 மணிக்கு பிறகு துயில் எழுங்கள். எல்லா நன்மைகளும் நடக்கும்.

சிம்மம்: மனதில் பல சந்தேகம் உருவாகும். இன்று காலை 7.05 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம். ஸ்ரீ லலிதா சகஸரநாமம் படியுங்கள்.

கன்னி: காசு கொடுத்து எந்த காரியத்தையும் எளிதாக நடத்தி காட்டுவோம். அரசாங்க உயர் அதிகாரிகள் உதவுவார்கள்.

துலாம்: காவல் துறை வேலை கிடைக்கும். பழகியவர்கள் உத்திரவாதம் கொடுத்து நல்ல வாய்ப்புகளை அமைத்துக் கொடுப்பார்கள்.

விருச்சிகம்: உங்கள் பேச்சுக்கு நிறைந்த மரியாதை கொடுப்பார்கள். விஐபிக்களை எளிதாக சந்திப்போம் காரியம் சாதிப்போம்.

தனுசு: ஜாலியாக பொழுது கழியும். காலத்தே பயிர் செய்யுங்கள். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வார்கள்.

மகரம்: அரசியல்வாதிகள் சேவை செய்யுது மக்கள் மனதில் இடம் பிடிப்பார்கள். செல்வம் நிறைந்திருக்கும். செலவு செய்வார்கள்.

கும்பம்: மனதில் பட்டதை செய்வீர்கள். திறமை மிக்கவர். சுறுசுறுப்பானவர்கள். சம்பளம் பதவி உயரும்.

மீனம்: உங்களுக்கு என்று தனி குணம் தனி வழி. யாரிடமும் சேரமாட்டோம். தனிமை சந்தோஷம் கொடுக்கும்.

நாளை சந்திப்போம்.

Astro தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. 9842521669.

Back To Top
CLOSE
CLOSE