Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

இன்றைய ராசி பலன்கள் – 19.12.2017

19.12.2017 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 4ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) பிரதமை திதி மதியம் 2.17 மணி வரை பின் துதியை திதி.
மூலம் நட்சத்திரம் காலை 10.19 மணி வரை பின் பூராடம் நட்சத்திரம்.
அமிர்த யோகம் மதியம் 10.19 மணி வரை பின் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
எமகண்டம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 7 முதல் 9 மணி வரை. காலை 11 முதல் 12 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்- வடக்கு;
ஜீவன்- 0; நேத்திரம்- 0;
ஸ்ரீ சாக்கிய நாயனார் குருபூஜை.
சகல விஷ்னு ஆலயத்திலும் திருப்பல்லாண்டு உத்ஸவாரம்பம்.
இன்று விருச்சிகம் ராசியிலிருந்து தனுசு ராசிக்கு மஹா ஸ்ரீ சனிப்பெயர்ச்சி திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வரரை வணங்குவோம்.

19.12.2017 செவ்வாய் கிழமை ராசிபலன்.
Astro தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி.
9842521669.

இன்று சனிப்பெயர்ச்சி ஸ்பெஷல்.

மேஷம்: இன்று அஷ்டமத்து சனி முடிகிறது. இனி எல்லாம் ஆனந்தம் தான். தன்டனை முடிந்து விடுதலை பெறுவது போல்.

ரிஷபம்: இன்று அஷ்டமத்து சனி ஆரம்பம். சனீஸ்வரருக்கு எள்தீபம் எற்றுங்கள். நீத்தம் ராம நாமம் ஜெபியுங்கள். ஸ்ரீ அஞ்சனேயர் கஷ்டங்களை காப்பார்.

மிதுனம்: வயதுமுதிர்ந்தவர்களுக்கு திருமணம் யோகம் அருளவார். பிரிந்த தம்பதிகளை மிண்டும் ஒன்றுகூட செய்வார் சனீஸ்வரர். ஸ்ரீ நீலா தேவி சமேத சனீஸ்வரர் வழிபாடுங்கள்.

கடகம்: ஜாலி சூப்பர் மகிழ்ச்சி பொங்கும் சனிப்பெயர்ச்சி கடனை அடைக்கலம் வாங்கலாம். பகை அகலும் வழக்கு வெற்றி. நோய் குணமாகும்.

சிம்மம்: தெய்வீக ஸ்தானத்தில் சனிப்பெயர்ச்சி குலதெய்வ சக்தி கிடைக்கும். ஆலயம் தரிசனம் சிறப்பு. பூர்வீக சொத்துகளை பிரிக்கலாம்.

கன்னி: இன்று முதல் அர்த்தஷ்டமத்து சனி ஆரம்பம். வாகனத்தில் செல்லும் போது கவனம். எல்லோரையும் அனுசரித்து செல்லுங்கள்.

துலாம்: டண்டனக்கா டண்டனக்கா…. ஏழரை சனி முடித்துவிட்டது. இனிமேல் எல்லாம் ஜெயம் சுபம் வெற்றி.

விருச்சிகம்: ஏழரை சனி 5வருடங்கள் முடிந்து கடைசி 2 1/2 வருஷம் பாக்கி. இது வாக்கு சனி. கவனமுடன் பேசுங்கள். ஸ்ரீ விநாயகர் மந்திரங்கள் உச்சரிக்கலாம்.

தனுசு: ஏழரை சனியில் ஜென்ம சனி. சனீஸ்வரர் தலைமேல் அமர்ந்து பல தலைவழியை தருவார். தாங்கி கொண்ட உங்கள் பயணம் அமையும். பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகரை தரிசியுங்கள்.

மகரம்: இன்று ஏழரை சனி ஆரம்பம். குலதெய்வ தரிசனம் கோடி நன்மை.

கும்பம்: லாபம் லாபம்… சனி கொடுக்க எவர் தடுப்பார் என்பதற்கு ஏற்ப அள்ளிக் கொடுக்க லாப ஸ்தானத்திற்கு வந்து விட்டார்.

மீனம்: நேர்மையின் நாயகன் சனீஸ்வரர் தொழில் ஸ்தானம் வந்து விட்டார். நேர்மையாக தொழில் செய்து நன்றாக சம்பாதிக்கலாம்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Back To Top
CLOSE
CLOSE