Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

இன்றைய ராசி பலன்கள் – 18.3.2018

18.3.2018 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் பங்குனி மாதம் 4ம்தேதி.
சுக்லப்பட்சத்து வளர்பிறை பின்னிரவு பிரதமை திதி இரவு 6.48 மணி வரை பின் துதியை திதி.
உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 8.20 மணி வரை பின் ரேவதி நட்சத்திரம்.
இன்று முழுவதும் அமிர்த யோகம்.
ராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை.
எமகண்டம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
நல்லநேரம்- இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்-மேற்கு.
ஜீவன்- 0; நேத்திரம்-0;
இன்று தெலுங்கு வருடப் பிறப்பு வாழ்த்துக்கள்.

18.3.2018 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்.
மேஷம்: விஐபியை சந்திப்போம். அவர்கள் உங்கள் நலன் விசாரிப்பார்கள். உங்களுக்கு பணம் உதவி செய்வார்கள்.
ரிஷபம்: அன்பை கொடுத்து எல்லோரையும் அரவனைப்பீர்கள். சொந்தங்களை ஒன்றுபடுத்தி திருமணம் பேசி முடிப்பார்கள். செல்வம் சேரும்.
மிதுனம்: தெளிவான பாதை தொழில் பற்று யாருக்கும் விட்டு கொடுக்கும் தன்மை வாழ்க்கை நிலையை உயர்த்தும்.
கடகம்: நண்பர்கள் பகை உருவாகும். கவலைப்பட மாண்டோம் டேக் இட் பாலிஸி உங்கள் குணம்.
சிம்மம்: பேச்சைக் குறைப்பது நலம். பிரச்சினைகளை உருவாக்க வேண்டாம். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ குலதெய்வ தரிசனம் செய்யுங்கள்.
கன்னி: இல்லத்தில் சுபநிகழ்ச்சி கலைகட்ட தொடங்கும். உறவுகள் வருகையால் சந்தோஷம் அடைவார்கள்.
துலாம்: உழைப்பால் உயருவோம். உழைப்பவர்கள் மிது அன்பு செலுத்துவோம். தொழில் விருத்தி வருமானம் நிறைவு.
விருச்சிகம்; எதிரியையும் நட்பாக மாற்றுவோம். மனைவிக்கு பிடித்த பரிசு பொருட்கள் வாங்கி கொடுப்பீர்கள்.
தனுசு: சேர்த்த பணத்தை செலவழிப்போம். ஊர் சுற்றுவோம். வெளிநாட்டில் வேலை தேடுவோம்.
மகரம்: கல்யாண எற்பாடுகள் நடைபெறும். வருங்கால இல்லத்தரசியை சந்திப்போம். மிகுந்த மகிழ்ச்சியான நாள்.
கும்பம்: வருமானம் பெருகும். தொழில் விஷ்யமாக மிகுந்த பிஸியாக இருப்பீர்கள். குடும்ப விஷயங்களில் அக்கரை கட்ட மாட்டோம்.
மீனம்: தீடிர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு விட்டு கதவைத் தட்டும். சரியாக பயன்படுத்தி நல்ல சம்பாதிக்கலாம். உறவில் பெண் கிடைக்கும்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Back To Top
CLOSE
CLOSE