Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

இன்றைய ராசி பலன்கள் – 21.3.2018

21.3.2018 புதன்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் பங்குனி மாதம் 7ம்தேதி.
சுக்லப்பட்சத்து வளர்பிறை சதுர்த்தி மதியம் 3.45 மணி வரை பின் பஞ்சமி திதி.
பரணி நட்சத்திரம் இரவு 7.11 மணி வரை பின் கார்த்திகை நட்சத்திரம்.
சித்த யோகம் இரவு 7.11 மணி வரை பின் அமிர்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 மணி வரை. இரவு 6 முதல் 9 மணி வரை.
சூலம்- வடக்கு.
ஜீவன்-1/2; நேத்திரம்- 0;
ஸ்ரீலட்சுமி கணேச விரதம்.
சதுர்த்தி விரதம்.

21.3.2018 புதன்க்கிழமை ராசிபலன்.
மேஷம்: இரயில் பயணம் இனிமையாக அமையும். திருமணம் வீட்டில் சொந்தக்காரர்கள் பல பேச்சு வார்த்தையை முடிவுக்கு கொண்டு வருவார்கள்.
ரிஷபம்: எளிமையை விரும்புவோம். குடும்பத்தை எளிமையை கற்றுக் கொடுப்பீர்கள். வருமானம் பெருகும்.
மிதுனம்: சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவோம். எல்லாறையும் மகிழ்விப்பீர்கள். கடவுள் தரிசனம் செய்வீர்கள்.
கடகம்; குடும்பத்திற்கு அதிக உழைப்போம். மனைவியின் பாசம் அன்பு கிடைக்கும். சந்தோஷம் மிகுந்த நாளாக அமையும்.
சிம்மம்: பணியில் நேர்மை ஒழுக்கம் சிறப்பு. பதவி உயரும். சம்பளம் கூடும். மேல் அதிகாரிகள் சந்திப்போம் பாராட்டுவார்கள்.
கன்னி: சிற்றின்ப ஆசைகள் தலைதூக்கும். மனம் போல் செயல்படுவீர். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ ஆதிபராசக்தி தரிசனம் செய்யுங்கள்.
துலாம்: வந்த துன்பம் கஷ்டங்கள் காற்றில் பறக்கும். செல்வம் வர ஆரம்பிக்கும். புதிய வாழ்க்கை ஆரம்பமாகும்.
விருச்சிகம்; நினைத்த வரனை பெற்றோர்கள் சம்மதத்துடன் கைப் பிடிக்கலாம். பலர் ஆதரவு கரம் நீட்டுவார்கள்.
தனுசு: நம்மதியான வாழ்க்கையை தேடுவார்கள். இன்று வாழ்க்கையில் சுபிட்சம் நிம்மதி வசந்தம் தோன்றும்.
மகரம்: விருப்பங்களை தேர்வு செய்யலாம் நிறைவேறும். தொலைக்காட்சியில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். பிரபலம் ஆரம்பம்.
கும்பம்: திறமைக்கு மரியாதை கொடுப்பீர்கள். வேலையாட்களின் திறமையை சிறப்பாக பயன்படுத்தி நல்ல ஊதியம் கொடுப்பீர்கள்.
மீனம்- பிரபலமடைவீர்கள். புகழை நல்லவற்றுக்கு பயன்படுத்துவீர்கள். விஜபி சந்திப்பு நன்மை நிகழும்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Back To Top
CLOSE
CLOSE