Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

எந்த ராசிக்கு எந்த முருகன் கோயில் சிறப்பு…!!

எல்லா முருகன் கோவிலும் சிறப்புதான்…

முருகன் என்றாலே சிறப்புதானே…

முருகன் கோவில்களில் முதன்மையான கோயில்..

மயிலம் சுப்பிரமணியர் கோயில்

செவ்வாயின் ஆதிக்கம் அதிகம் உள்ள முருகன் கோயில் இது.

திண்டிவனம் அருகே உள்ளது இந்த கோயில்.

ஒரு முறை சென்று வாருங்கள்…

வாழ்வில் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்..

மேலும் செவ்வாய் ஆகர்ஷனம் அதிகம் உள்ள கோயில்கள் பற்றின விவரங்கள் கீழே…

இதன் விசேஷம் என்னவென்றால் இதன் அருகே உள்ள மண் எல்லாம் சிவப்பு நிறமாகத்தான் இருக்கும்.

ராசிப்படி முருகன் கோயில்கள்..

கொடைக்கானல் – தாண்டுகுடி — மேஷம்

சுவாமிமலை— ரிஷபம்

செவலூர் பூமினாதேஸ்வரர் — மிதுனம்

பழனி முருகன்—கடகம்

திருப்பரங்குன்றம் முருகன் —- சிம்மம்

திருசெந்தூர் முருகன் — கன்னி

வைதீஸ்வரன் கோயில் முத்துக்குமார சுவாமி —- துலாம்

மன்னச்சநல்லூர் பூமி நாதேஸ்வரர் – விருச்சிகம்

திருத்தணி – தனுசு

வயலூர் முருகன் — மகரம்

ஓரக்காட்டு பேட்டை குணம் தந்த நாதர்

செங்கல்பட்டு அருகில் – கும்பம்

திருவக்கரை வக்ர பத்ர காளி — மீனம்

குறிப்பிட்ட கோயில்களில் உள்ள முருகனை , குறிப்பிட்ட ராசிகாரகள் வழிபட நன்மை பல நிச்சயம் உண்டு.

Back To Top
CLOSE
CLOSE