27.11.2017 திங்கட்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 11ம்தேதி. சுக்லப்பட்சத்து (வளர்பிறை) அஷ்டமி திதி காலை 6.19 மணி வரை பின் நவமி திதி. சதயம் நட்சத்திரம் மதியம் 12.41 மணி வரை பின் பூரட்டாதி நட்சத்திரம். சித்த யோகம் மதியம் 12.41 மணி வரை பின் மரண யோகம். ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. நல்லநேரம்- இல்லை. […]
குறள் 146 படத்திற்காக M.S. சுப்புலக்ஷ்மி அவர்களின் இசைவாரிசான செல்வி. s. ஐஸ்வர்யா பாடினார்
டில்லி மற்றும் தாதா சாஹிப் குறும்பட விழாவில் வென்ற “ஈஷா” எனும் குறும்படம் தற்போது குறள் 146 என்ற பெயரில் திரைப்படமாகத் தயாராகி வருகிறது. முதல் கட்ட பணியாகப் பாடல் பதிவுடன் ஆரம்பமானது. உமா ஷங்கர் இயக்கும் இத்திரைப்படத்தில் குரு கல்யாண் இசையில் 5 பாடல்கள் இடம்பெறவுள்ளது. முதல் பாடல் பதிவு இன்று (Nov 24 2017) நடைபெற்றது. இதற்கான பாடல் வரிகள் சித்தர் பட்டினத்தார் அவரது வரிகளிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்பாடலைப் பாரத ரத்னா விருது […]
5 நாடுகளில் படமாக்கப்பட்டு உலக தரத்தில் உருவாகியுள்ள ஆக்ஷன் படம். டைகர் ஜிந்தா ஹே
சல்மான் கான், கேட்ரினா கைஃப் நடிக்கும் டைகர் ஜிந்தா ஹே, உலகின் 5 வெவ்வேறு நாடுகளில் படமாக்கப்பட்ட, ஒரு அதிரடி திரைப்படம். படத்தின் முன்னனி கதாபாத்திரங்களான டைகரும் சோயாவும் 5 நாடுகளுக்கு சென்று, அங்கு இருக்கும் சமூக விரோதிகளை எதிர்த்து சண்டையிடும் உயிருக்கு ஆபத்தான வேலையை செய்யும் உளவாளியாக நடித்துள்ளனர். இரண்டு அதிபுத்திசாலி உளவாளிகளின் ஆபத்தான பயணத்தை, படத்தின் இயக்குனர் மிக பிரம்மாண்டமான முறையில் ஆஸ்திரேலியா, கிரீஸ், மொராக்கோ, அபுதாபி மற்றும் இந்தியாவில் நடக்கின்ற காட்சிகளாக படமாக்கியுள்ளார். […]
இன்றைய ராசி பலன்கள் – 26.11.2017
26.11.2017 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 10ம்தேதி. சுக்லப்பட்சத்து (வளர்பிறை) இன்று முழுவதும் அஷ்டமி திதி. அவிட்டம் நட்சத்திரம் காலை 11.38 மணி வரை பின் சதயம் நட்சத்திரம். மரண யோகம் காலை 11.38 மணி வரை பின் சித்த யோகம். ராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை. எமகண்டம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை. நல்லநேரம்-; இல்லை. சூலம்- மேற்கு. ஜீவன்- 1/2: நேத்திரம்- […]
பரபரப்பை ஏற்படுத்திய விஷ்னு மஞ்சுவின் குறள் 388 படத்தின் முதல் பார்வை
விஷ்னு மஞ்சு நடிக்கும் குறள் 388-ன் முதல் பார்வை நவம்பர் 23, புதன்கிழமை அன்று வெளியானது. படத்தின் கதாநாயகன் விஷ்ணு மஞ்சுவின் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தின் முதல் பார்வை வெளியானது. ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் இப்படித்தின் முதல் பார்வையை விஷ்ணு மஞ்சு ட்விட்டரில் வெளியிட்டார். பொலிட்டிக்கல் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பார்வை சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், முதல் பார்வையில் பல தலைவர்களின் […]
நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை எழுதும் கரு பழனியப்பன் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி – பிந்து மாதவி
தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்களே தங்கள் படங்களின் நாயகிகளின் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைப்பார்கள். அவர்களில் கரு பழனியப்பன் மிகவும் முக்கியமானவர். அருள்நிதி நடிப்பில் ‘புகழேந்தி எனும் நான்’ என்ற அரசியல் படத்தை அவர் அறிவித்த நாளில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. படத்தை பற்றிய சின்ன சின்ன அறிவிப்பையும் ரசிகர்கள் தீவிரமாக கவனித்து வருகிறார்கள். தற்போது இந்த படத்தின் நாயகியாக பிந்து மாதவியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இந்த படத்தில் […]
அதர்வா, கண்ணன் காம்போவில் உருவாகும் இந்த ஆக்ஷன் படம்
மனதை வருடும் மெல்லிய படங்களை எப்படி கொடுக்க வேண்டும் என்ற வித்தையை அறிந்தவர் தான் இயக்குனர் கண்ணன். அதர்வாவுடன் அவர் இணையும் அடுத்த படம் நல்ல அதிர்வலைகளோடு துவங்கிருக்கிறது. அதர்வா, கண்ணன் காம்போவில் உருவாகும் இந்த ஆக்ஷன் படம், ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரின் கவனத்தையும் ஒருசேர ஈர்த்திருக்கிறது. இயக்குனர் ஆர் கண்ணனின் மசாலா பிக்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் ஆரம்பத்திலேயே சக்சஸ் ரூட்டில் பயணிக்க துவங்கியிருகிறது. இளைஞர்களின் கனவு தேவதையாக வலம் வரும் , “என்னை […]
இன்றைய ராசி பலன்கள் – 25.11.2017
25.11.2017 சனிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 9ம்தேதி. சுக்லப்பட்சத்து (வளர்பிறை) ஸ்ப்தமி திதி பின்னிரவு 5.42 மணி வரை பின் அஷ்டமி திதி. திருவோணம் நட்சத்திரம் காலை 10.06 மணி வரை பின் அவிட்டம் நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை. எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை. நல்லநேரம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. […]